- Tag results for Wimbledon
![]() | விம்பிள்டனில் மீண்டும் விஜய்: வைரலாகும் போஸ்டர்!நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் போஸ்டரை எடிட் செய்து விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. |
![]() | விம்பிள்டன் தோல்விக்குப் பிறகு ஜோகோவிச் கூறியது என்ன?பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்காரஸிடம் தோல்வியுற்றார். |
![]() | விம்பிள்டன் சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ்!கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் இறுதிப் போட்டியில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் முதல்முறையாக பட்டம் வென்றார். |
![]() | விம்பிள்டன் போட்டியிலிருந்து நடால் திடீரென விலகல்உடல்நலக்குறைவு காரணமாக விம்பிள்டன் போட்டியிலிருந்து பிரபல வீரர் நடால் விலகியுள்ளார். |
![]() | விம்பிள்டன்: போராடி வென்ற நடால் (ஹைலைட்ஸ் விடியோ)விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் பிரபல வீரர் நடால் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். |
![]() | விம்பிள்டன்: பிரபல வீரர் தோல்விவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீரர் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார். |
![]() | விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த செரீனா வில்லியம்ஸ்விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்துள்ளார். |
![]() | விம்பிள்டனில் வாகை சூடி விண்ணைத் தொடுவாரா செரீனா வில்லியம்ஸ்?ஒரு வருடமாக விளையாடாமல் போனதால் தரவரிசையில் 1204 இடத்துக்கு இறங்கியுள்ளார் செரீனா. |
![]() | தகுதிச்சுற்றில் ராம்குமாா், யூகி பாம்ப்ரி தோல்விவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், யூகி பாம்ப்ரி ஆகியோா் ஆடவா் ஒற்றையா் பிரிவு தகுதிச்சுற்றின் முதல் ஆட்டத்திலேயே தோற்று வெளியேறினா். |
![]() | திடீரென குடியுரிமையை மாற்றிய வீராங்கனை: காரணம் என்ன?இரட்டையர் பிரிவில் இரு டபிள்யூடிஏ டூர் பட்டங்களை வென்றுள்ளார். தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ளார். |
![]() | பரிசுத்தொகையை உயர்த்திய விம்பிள்டன்2022 விம்பிள்டன் போட்டிக்கான பரிசுத்தொகை ரூ. 392 கோடி (40.35 மில்லியன் பவுண்டுகள்) என அறிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்