- Tag results for World
ஒரு வாரத்தில் உலகக் கோப்பை: அவசரமாக நாடு திரும்பும் தென்னாப்பிரிக்க கேப்டன்!சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புகிறார். | |
![]() | உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியும்: ககிசோ ரபாடாதென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
![]() | டாப் ஆர்டர்களை வீழ்த்திய மேக்ஸ்வெல்: வெற்றியுடன் முடித்த ஆஸ்திரேலியா!இந்தியாவுடனான 3-ஆவது கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. |
![]() | வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்த தமிம் இக்பால்!வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னைக்குப் பிறகு உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியிலிருந்து விலகிய தமிம் இக்பால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். |
![]() | உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பேசியுள்ளார். |
![]() | உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியுடன் இணையும் டிம் சௌதி!காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியுடன் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா?காயம் காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமலிந்த நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். | |
சர்வதேச டி20-ல் 314 ரன்கள்! நேபாளம் படைத்த உலக சாதனைகள் என்னென்ன?ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் பல்வேறு உலக சாதனைகளை நேபாள அணி நிகழ்த்தியுள்ளது. | |
![]() | பென் டக்கெட் சதம் வீண்: மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து -அயர்லாந்து போட்டி!அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. |
![]() | உலகக் கோப்பையில் அஸ்வின் இருக்கிறாரா?: ரோஹித் பதில்ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவி அஸ்வின் இருக்கிறாரா என்ற கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். |
இந்த முறை உலகக் கோப்பையுடன் நாடு திரும்புவோம்: பாகிஸ்தான் கேப்டன்உலகக் கோப்பையுடன் நாடு திரும்புவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். | |
![]() | 2011 உலகக் கோப்பை தருணத்தை மீண்டும் உருவாக்குவோம்: கே.எல்.ராகுல்2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதைப் போன்று இந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்று மீண்டும் ஒரு மகிழ்ச்சியான தருணத்தை இந்திய அணி உருவாக்கும். |
![]() | சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 2-ம் உலகப் போர் குண்டு!இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத 100 கிலோ எடையுள்ள வெடிகுண்டு சிங்கப்பூர் அகழ்வாராய்ச்சி தளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
![]() | பாபர் அசாமால் உலகக் கோப்பை களைகட்டப் போகிறது: கௌதம் கம்பீர்பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். |
![]() | உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஹசரங்கா விலகல்!பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்