- Tag results for aam aadmi
![]() | ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு 6 நாள்கள் விசாரணைக் காவல்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது செய்யபட்டார். |
சஞ்சய் சிங் கைது: சண்டீகரில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். | |
![]() | இந்தியா கூட்டணி உடைகிறதா? ஆம் ஆத்மி அதிருப்தி!தில்லி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. |
![]() | 76 ஆம் ஆத்மி மருத்துவமனைகளை திறந்து வைக்கும் பஞ்சாப் முதல்வர்!பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி 76 ஆம் ஆத்மி மருத்துவமனைகளை திறந்துவைப்பார் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் தெரிவித்துள்ளார். |
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா இடைநீக்கம்; சஞ்சய் சிங்கின் இடைநீக்கமும் நீட்டிப்புஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தாவை இடைநீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கா் உத்தரவிட்டுள்ளார். | |
தீவிர சிகிச்சைப் பிரிவில் சத்யேந்தர் ஜெயின்! வேறு மருத்துவமனைக்கு மாற்றம்திகார் சிறையிலிருந்த ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் தில்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். | |
![]() | ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சத்யேந்தர் ஜெயின் மனுத் தாக்கல்பணமோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். |
குஜராத்தில் பாஜக பயப்படுகிறது: ஆம் ஆத்மி விமர்சனம்குஜராத் உள் துறை அமைச்சர் குறித்து பேசியதால் ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தேசிய இணை செயலாளருமான கோபால் இதாலியாவை சூரத் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். | |
![]() | 10 நாள்களுக்குள் ரூ.163 கோடியை செலுத்துங்கள்: ஆம் ஆத்மிக்கு தில்லி அரசு உத்தரவுஅரசு விளம்பரம் என்றுகூறி, கட்சி விளம்பரம் செய்ததாகக் குற்றம்சாட்டி வரும் 10 நாள்களுக்குள் ரூ.163 கோடியை செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | குஜராத்: ஆம் ஆத்மி 3-ஆவதுவேட்பாளா் பட்டியல் வெளியீடுகுஜராத் மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கான 3-ஆவது கட்ட வேட்பாளா் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் 10 வேட்பாளா்கள் இடம் பெற்றுள்ளனா். |
![]() | தில்லி சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!தில்லி சட்டப்பேரவையில் நாளை (ஆக.30) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி - பாஜக இடையே ஏற்பட்ட அமளி காரணமாக தில்லி சட்டப்பேரவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
கோவாவில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம்! விரைவில் தேசியக் கட்சியாகிறது ஆம் ஆத்மி?கோவாவில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம்! விரைவில் தேசியக் கட்சியாக மாறும் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்