- Tag results for abortion
![]() | மாணவியின் 29 வார கர்ப்பத்தை பாதுகாப்பாக கலைக்க முடியுமா? உச்ச நீதிமன்றம்திருமணமாகாத 20 வயது மாணவியின் 29 வார கர்ப்பத்தை பாதுகாப்பாக கலைக்க முடியுமா என்பதை கண்டறிய மருத்துவர்கள் குழுவை அமைக்குமாறு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | 'கருக்கலைப்பு குறித்து தாயின் முடிவே இறுதியானது' - தில்லி உயர்நீதிமன்றம்கருக்கலைப்பு பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என தில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. |
![]() | திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்புதிருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
![]() | பாலியல் வன்கொடுமைக்குள்ளான 13 வயது சிறுமியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
![]() | அமெரிக்கா: கருக்கலைப்பு அனுமதிக்கு டெக்ஸாஸ் நீதிமன்றம் தடைஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு அந்த மாகாண உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. |
![]() | கருக்கலைப்புக்குத் தடை: அதிரும் அமெரிக்கா! விளைவுகள் என்னென்ன?அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான பெண்களின் அடிப்படை உரிமையொன்றை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. |
கருக்கலைப்பு செய்யனுமா? ஊழியர்களுக்கு சலுகை அறிவித்தது கூகுள்அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் கருக்கலைப்பு செய்ய விரும்பினால், நிபந்தனையின்றி தங்களது பணியிடத்தை அவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என கூகுள் அறிவித்துள்ளது. | |
![]() | ‘அமெரிக்காவை 150 வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது நீதிமன்றம்’- நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்துஅமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு அமெரிக்காவை 150 வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்துத் தெரிவித்துள்ளார். |
![]() | பிரிட்டனில் அதிர்ச்சித் தகவல்: ஒரே ஆண்டில் அதிகரித்த கருக்கலைப்புபிரிட்டன் மற்றும் வேல்ஸில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு கருக்கலைப்புகள் உயர்ந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன. |
![]() | பிரபல இந்தி நடிகரின் மகன் மற்றும் மனைவி மீது பாலியல் வன்முறை & கருக்கலைப்பு குற்றச்சாட்டு!தாயும், மகனும் மிரட்டிய மிரட்டலில் தற்போது இந்த இளம்நடிகை மும்பையில் தன் உயிருக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி டெல்லிக்கு ஜாகை மாறியுள்ளதாகத் தகவல். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்