- Tag results for affected
![]() | திருநள்ளாறு அருகே வாய்க்கால் பாலம் உடைப்பு: போக்குவரத்து பாதிப்புதிருநள்ளாறு அருகே பிரதான சாலையின் குறுக்கே உள்ள வாய்க்கால் பாலம் உடைப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஔரங்காபாத்தில் 162 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்புபிகாரில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட ஔரங்காபாத்தில் 162 நாட்டு வெடிகுண்டுகளை கண்டெடுத்து அழித்துள்ளனர். |
கனமழை பாதிப்பு: நிவாரணம் அறிவிப்புவடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | ஆரூரான் சர்க்கரை ஆலையில் பெரும் மோசடி-விவசாயிகள் பாதிப்பு: முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்!திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில் நடந்துள்ள பெரும் மோசடியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் |
![]() | மாண்டஸ் புயல்: சென்னையில் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு!சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | கடும் பனிமூட்டம்: தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு!தூத்துக்குடியில் வியாழக்கிழமை கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. |
![]() | காஞ்சிபுரம், சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா பாதிப்பு!தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது: எடப்பாடி பழனிசாமிமழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். |
![]() | சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை: இயல்பு வாழ்கை பாதிப்புசீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியும், குடியிருப்புகளையும் சூழ்ந்தது. |
![]() | ஒடிசா இறால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு: 28 பேர் பாதிப்புஒடிசா இறால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | வெள்ள பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டிவெள்ள பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். |
![]() | நீலகிரி மாவட்டத்தில் காற்று மழை: சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்புநீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள |
![]() | பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்: 50க்கும் மேற்பட்ட கிராம பள்ளி மாணவர்கள் பாதிப்புதிருப்பத்தூர் மாவட்டம், மாதனூரில் பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. |
![]() | அசாம் வெள்ளம்: நிலச்சரிவில் 3 பேர் பலி; 57,000 பேர் பாதிப்புஅசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்