• Tag results for again

எலோன் மஸ்க்கிற்கு வாழ்த்து... ட்விட்டர் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிராக செயல்படும்: ராகுல் காந்தி

சா்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை வாங்கி உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

published on : 29th October 2022

நாடு முழுவதும் பிஎஃப்ஐ தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை

நாடு முழுவதும் பிஎஃப்ஐ தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்றது.

published on : 27th September 2022

சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 13th August 2022

மழை பெய்யாததால் கடவுளுக்கு எதிராக விவசாயி கொடுத்த புகார்: பின்னணி என்ன ?

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தால் இந்து கடவுள் இந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

published on : 21st July 2022

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

published on : 19th June 2022

ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மகன் கைது?

ஹதராபாத்தில் சிறுமி காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஎாடர்புடையதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

published on : 8th June 2022

தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: அமைச்சர் சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 

published on : 4th June 2022

இந்தியாவில் ஆண்டு முழுவதும் சிறுபான்மையினர் மீது தொடரும் தாக்குதல்கள்: அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்

முன்னதாக, அமெரிக்க மத சுதந்திர அமைப்பு வெளியிட்ட அறிக்கையை இந்தியா நிராகரித்திருந்தது.

published on : 3rd June 2022

முறைகேடு: அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் கே.என். நேரு

மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

published on : 8th May 2022

சென்னையில் ரயில் விபத்து: ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்கு 

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

published on : 25th April 2022

சின்னத்திரை மின்னல்கள்!: மீண்டும் சந்திப்பேன்..!

"பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் தீபிகா.  

published on : 9th March 2022

சின்னத்திரை மின்னல்கள்!:  மீண்டும் ரோஷினி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் "குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு  "பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு இருப்பது போலவே ஒரு தனி ரசிகர் வட்டமே உள்ளது.

published on : 26th January 2022

மன்னார்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசை கண்டித்தும். உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

published on : 22nd January 2022

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் இந்த மாநிலம்தான் முதலிடமா?

நாட்டில், கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 31,000 பதிவாகியிருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

published on : 1st January 2022

சின்னத்திரை மின்னல்கள்!

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பூர்ணிதா.

published on : 29th December 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை