- Tag results for ashwin
![]() | இங்கிலாந்து டெஸ்டில் அஸ்வின்: முன்னாள் வீரர் யோசனைஇந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்டில் அஸ்வினைச் சேர்க்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கிராம் ஸ்வான் கூறியுள்ளார். |
![]() | ரயில்வேயில் சப்தமில்லாமல் ஒழிக்கப்பட்ட 92,000 பணியிடங்கள்நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பளிக்கும் இந்திய ரயில்வேயில் 92,000 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. |
![]() | கரோனாவிலிருந்து குணமடைந்தார் அஸ்வின்இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரௌண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து, இந்திய அணியுடன் இணைந்துள்ளார். |
![]() | அஸ்வினுக்கு கரோனாஇந்திய கிரிக்கெட் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | கரோனாவால் பாதிக்கப்பட்ட அஸ்வின்: இங்கிலாந்து செல்வது எப்போது?கரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின், விரைவில் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கரோனாஇந்திய அணி கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவரால் இந்திய அணியினருடன் சேர்ந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்ய முடியவில்லை. |
![]() | கோவை சரளா - அஸ்வின் குமார் பட டிரெய்லரை பாராட்டிய கமல்ஹாசன்பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா நடித்த செம்பி படத்தின் டிரெய்லரை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். |
![]() | 2026-இல் இந்தியாவில் முதல் புல்லட் ரயில்: ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்இந்தியாவில் முதல் புல்லட் ரயில் குஜராத்தின் சூரத் - பிலிமோரா இடையே 2026-இல் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தாா். |
![]() | டிம் பெயின் இந்தியா வராமலிருந்தால் நல்லது: அஸ்வின்இந்திய வீரர் ரவி அஸ்வின் ஆஸ்திரேலிய கேப்டன் விக்கெட் கீப்பருமான டிம் பெயினியும் 2021இல் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியில் பேசிக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. |
![]() | கலக்குற அஸ்வின்!வழக்கமாகப் பந்துவீச்சில் அசத்தும் அஸ்வின், இம்முறை பேட்டிங்கிலும் அசத்தி ஆச்சர்யப்படுத்தி வருகிறார். |
![]() | அஸ்வின் அரைசதம்: ராஜஸ்தான் 160 ரன்கள் குவிப்புடெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | ஜூன் தொடக்கத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: அஸ்வினி வைஷ்ணவ்ஜூன் மாத தொடக்கத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்த வாய்ப்புள்ளதாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை தெரிவித்தார். |
![]() | இனிமேல் இப்படித்தான்: புதிய முயற்சி பற்றி அஸ்வின்டி20 கிரிக்கெட் கால்பந்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. |
![]() | ஆட்டமிழக்காமலேயே அஸ்வின் வெளியேறியது சரியா?: ஐபிஎல்-லில் புதிய சர்ச்சைஐபிஎல் போட்டியிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக... |
![]() | கோலி, ரோஹித் சர்மாவுக்கு எதிராகப் பந்துவீச ஆர்வம் செலுத்துவது ஏன்?: ஆர். அஸ்வின்ஐபிஎல் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கு எதிராகவும் பந்துவீசுவது குறித்துப் பேட்டியளித்துள்ளார் ஆர். அஸ்வின். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்