• Tag results for bhavani

வாணி போஜன், பிரியா பவானி வரிசையில் சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி!

பெங்களூருவைச் சேர்ந்த ராதிகா பிரீத்தி, சிறு வயது முதலே நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால், தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடியுள்ளார். 

published on : 25th October 2023

மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் மூதாதையருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் பக்தா்கள் மூதாதையருக்கு திதி, பிண்டம் கொடுத்து சனிக்கிழமை வழிபட்டனர்.

published on : 14th October 2023

தூய பனிமய மாதா தங்கத் தோ் திருவிழா தொடங்கியது!

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத் தேர் பவனி சிறப்பு திருப்பலியுடன் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

published on : 5th August 2023

டிமான்டி காலனி 2 படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

டிமான்டி காலனி 2 படத்தின் முழு உரிமையை பிடிஜி  யுனிவர்சல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

published on : 2nd August 2023

ஆடி முதல் அமாவாசை: பவானி கூடுதுறையில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

ஆடி மாத முதல் அமாவாசையை முன்னிட்டு காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

published on : 17th July 2023

எனக்கு பிரியா பவானி சங்கர் போட்டியில்லை: வாணி போஜன்

நடிகை பிரியா பவானி சங்கர் தனக்கு போட்டியில்லை என நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

published on : 14th July 2023

ஆசிய சாம்பியன்ஷிப்: வாள்வீச்சில் தமிழகத்தின் பவானி தேவிக்கு பதக்கம்!

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழகத்தின் பவானி தேவிக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

published on : 19th June 2023

பொம்மை: எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடுகிறதா? திரைவிமர்சனம்

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ள திரைப்படம் பொம்மை.

published on : 16th June 2023

பவானி காலிங்கராயன் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு! 

பவானி காலிங்கராயன் அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

published on : 16th June 2023

பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1979 - 1986 ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குன்னூர் காட்டேரி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

published on : 7th May 2023

'எங்களது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம்' - நடிகை பிரியா பவானி ஷங்கர் நெகிழ்ச்சி!

நடிகை பிரியா பவானி ஷங்கர் புதியதாக உணவகம் ஒன்றினை தொடங்கியுள்ளார். 

published on : 22nd January 2023

பணத்திற்காக நடிப்பதில் என்ன தவறு?: பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

published on : 19th January 2023

விஜய் படத்துடன் மோதும் பிரியா பவானி சங்கர்? 

நடிகை பிரிய பவானி சங்கர் நடித்துள்ள புதிய திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. 

published on : 8th January 2023

டப்பிங் பணிகளை முடித்த பிரியா பவானி ஷங்கர்: எந்தப் படத்துக்கு தெரியுமா?

நடிகை பிரியா பவானி ஷங்கர் பிரபல நடிகர் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். 

published on : 3rd January 2023

சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ திரைபடத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 31st December 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை