• Tag results for boat

இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து: குழந்தை பலி, 8 பேர் மாயம்!

இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளது. 

published on : 22nd November 2023

தேக்கடி ஏரியில் படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழக கேரள எல்லையில் உள்ள தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

published on : 23rd October 2023

மேட்டூர் நீர் தேக்கத்தில் மோட்டார் படகு மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு

மேட்டூர் நீர் தேக்கத்தில் மீன்வளத் துறைக்கு சொந்தமான மோட்டார் படகை மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 23rd October 2023

பலத்த காற்று எதிரொலி: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை 

தென் தமிழக கடலோரப் பகுதியில் வீசி வரும் கடும் சூறாவளி காற்று காரணமாக தூத்துக்குடி விசைப்படும் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லவில்லை.   

published on : 11th September 2023

கிரீஸில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி!

கிரீஸின் ஏஜியன் கடலில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

published on : 29th August 2023

ஹிமாசலில் வெள்ளம்: கோல் அணையில் சிக்கிய படகு மீட்பு!

ஹிமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள கோல் அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் படகில் சென்ற 10 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்டுள்ளனர். 

published on : 21st August 2023

வங்கதேசத்தில் கப்பலுடன் படகு மோதியதில் 8 பேர் பலி

வங்கதேசத்தில் மணல் ஏற்றிய கப்பலுடன் படகு மோதியதில் 8 பேர் பலியாகினர்.   

published on : 6th August 2023

நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 4 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி

நடுக்கடலில் படகு மூழ்கிய விபத்தில், 3 மணி நேரம் உயிருக்கு போராடிய 4 மீனவர்களை, சக மீனவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

published on : 15th June 2023

நாகூர் அருகே பைபர் படகுக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை

நாகூர் அருகே வெட்டாற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட பைபர் படகு தீ வைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

published on : 17th May 2023

கேரள படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

கேரளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

published on : 8th May 2023

கேரளாவில் பெரும் சோகம்... சுற்றுலாப் படகு கவிழ்ந்து 21 பயணிகள் பலி!

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து, 21போ் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகள்.

published on : 8th May 2023

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலி

மேற்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 11 பேர் நீரில் மூழ்கி பலியானதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

published on : 28th April 2023

உலகின் நீண்ட சொகுசுப் படகில் நாம் பயணிக்க முடியுமா? எவ்வளவு கட்டணம்?

உலகின் மீக நீண்ட ஆற்றுப் பயண அனுபவத்தை வழங்கும் எம்வி கங்கா விலாஸ் சொகுசுப் படகுச் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடக்கி வைத்துள்ளார். 

published on : 13th January 2023

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

published on : 11th August 2022

வெள்ளப் பெருக்கு: காவிரி கதவணையில் படகுப் போக்குவரத்து நிறுத்தம்!

பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்கப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அணைப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது

published on : 17th July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை