- Tag results for c
![]() | பஞ்சாப், ஹரியாணாவில் நீடிக்கும் பூஜ்ய டிகிரி: குளிர்ந்த காலநிலையால் மக்கள் அவதி!பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் குளிர்ந்த வானிலை தொடர்ந்து நீடித்து வருவதால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். |
![]() | பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் என்கிற அருமையான பாடலில் நடித்து... |
பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். | |
![]() | கரோனா அலையின் உச்சத்தைக் கடந்துவிட்டோம்.. சொல்கிறது சீனாகரோனா அலையின் உச்சத்தை சீனா கடந்துவிட்டதாக அறிவித்திருக்கும், அந்நாட்டு அரசு, கரோனா பாதித்து மரணமடைவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவு: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலிபிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம்(93) உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். |
![]() | சேலத்தில் வீட்டு உபயோக பொருள்கள் குடோனில் தீ: பொருட்கள் எரிந்து நாசம்வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை கடை குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. |
![]() | அதானி குழும மோசடி - 88 கேள்விகளுக்கு எந்த பதிலுமில்லை : ஹிண்டர்பர்க் நிறுவனம் எதிர்வினைபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அதானி குழுமத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், 88 கேள்விகளுக்கு எந்த பதிலுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது! |
![]() | நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது: ஆட்சியா்நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது; போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ். |
தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டது குறித்து மனம் திறந்த நியூசிலாந்து கேப்டன்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார். | |
![]() | குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தைப் பார்த்த பெண் கவுன்சிலர் கைதுமத்திய அரசு தடை செய்த குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தைப் பார்த்த சென்னை கவுன்சிலரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். |
![]() | குஜராத்: கார் விற்பனையகத்தில் தீ விபத்துகுஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கார் விற்பனையகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | இடைத்தேர்தல்: இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற 7 மணி நேர ஆலோசனை நிறைவு!ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் 7 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை நிறைவு பெற்றது. |
![]() | பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுபிரபல சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 93. |
என்எல்சி நிறுவனப் பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தரப்பட்டுள்ளது. | |
![]() | நினைவுச் சின்னங்கள் தேர்வு குறித்து அரசு விரிவான நடைமுறையை கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுமுக்கியத்துவம் வாய்ந்த புராதன தேசியச் சின்னங்களைத் தேர்வு செய்வதில் விரிவான செயல்முறைகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்