• Tag results for case

விபத்து வழக்கில் இறந்தவருக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு:காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றம் வழங்கியது

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் இறந்த பேருந்து நடத்துநருக்கு ரூ.42 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் வழங்கினார்.

published on : 9th December 2023

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை நிராகரிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில், ஒரு காவல் ஆய்வாளர் மட்டுமே குற்றவாளி என்ற சிபிஐ குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது  என மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 7th December 2023

திருட்டு வழக்குளில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

published on : 5th December 2023

தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் தள்ளுபடி!

தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 29th November 2023

சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு விசாரணை நவ.28ல் ஒத்திவைப்பு!

தில்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மீதான விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது. 

published on : 25th November 2023

வேங்கைவயல் விவகாரம்: 10 பேருக்கு சம்மன் 

வேங்கைவயம் விவகாரத்தில், உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

published on : 25th November 2023

துருவ நட்சத்திரம் வழக்கு: உறுதியளித்த கெளதம் வாசுதேவ் மேனன்!

துருவ நட்சத்திரம் திரைப்பட வெளியீடு தொடர்பான வழக்கில், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.2.40 கோடியை வரும் நவ.29 கொடுக்கப்படும் என்று கெளதம் வாசுதேவ் மேனன் உறுதியளித்துள்ளார்.

published on : 24th November 2023

வாக்களிப்பதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு!

வாக்குச் சாவடிக்குள் செல்போன் கொண்டு சென்று வாக்களிப்பதைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

published on : 24th November 2023

கேரளாவில் காவல் நிலையத்தை தாக்கிய கும்பல் கைது

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

published on : 18th November 2023

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடக்கம் 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

published on : 17th November 2023

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: மேலும் 15 நாள்கள் அவகாசம் கோரும் தொல்லியல் துறை!

வாராணசியின் ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வறிக்கையை தயார் செய்ய நீதிமன்றத்திடம் கால அவகாசம் கோரியுள்ளது 

published on : 17th November 2023

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை டிச. 2ம் தேதி ஒத்தி வைப்பு

புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் டிச. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

published on : 15th November 2023

ஆளுநருக்கு எதிரான வழக்கு: பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ஆளுநர் நடவடிக்கை தொடர்பாக ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது

published on : 10th November 2023

நில மோசடி விவகாரம்: நடிகை கெளதமியிடம் விசாரணை!

நடிகையும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான கெளதமி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தி விசாரணைக்காக இன்று ஆஜரானார். 

published on : 9th November 2023

வேகக் கட்டுப்பாடு மீறல்: சென்னையில் 120 வழக்குகள் பதிவு!

அதிகளவில் இருச்சக்கர வாகனம் மற்றும் கார்கள் தான் வேக கட்டுப்பாட்டை மீறியுள்ளனர்.

published on : 5th November 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை