• Tag results for chennai

சென்னையில் திடீர் கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

published on : 30th June 2022

திமுக, தோழமைக் கட்சிகளிடம் ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்ஹ

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்களை சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ ஆதரவு கோரினார்.

published on : 30th June 2022

டாஸ்மாக் போல் வருமானம் தந்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீா்களா?

டாஸ்மாக் நிறுவனம் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை செலுத்துவீர்களா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

published on : 30th June 2022

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை: நேற்றைய விலையில் விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) நேற்றைய விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு சவரன் தங்கம் ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

published on : 30th June 2022

முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன், அவரது மனைவி, மகன்கள் உள்பட 5 போ் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விரைவாக

published on : 30th June 2022

பாலியல் தொல்லை: அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சென்னை முகப்பேர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

published on : 29th June 2022

தங்கம் விலை சவரனுக்கு ரூ.656 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.656 குறைந்து, ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

published on : 29th June 2022

அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.37,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

published on : 29th June 2022

350 முதலைகள் குஜராத் கொண்டு செல்லப்பட்டுள்ளன: உயா்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு இதுவரை 350 முதலைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 29th June 2022

சென்னையில் 600க்கும் அதிகமானோருக்கு கரோனா

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 600ஐக் கடந்துள்ளது. சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 632 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

published on : 28th June 2022

இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்குப் பாராட்டு!

சென்னையில்,  பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு இந்திய சினிமாவின் பழம்பெரும் இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.

published on : 28th June 2022

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

published on : 27th June 2022

சென்னை விமான நிலையத்தில் ரூ.59.26 லட்சம் தங்கம் பறிமுதல்

கொழும்பிலிருந்து இருந்து சென்னைக்கும் விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.59.26 லட்சம் மதிப்புள்ள 1.275 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

published on : 26th June 2022

"ஆர்ஆர்பி; கோரக்பூர் தேர்வர்கள் நியமனம் முறியடிப்பு: சென்னை தேர்வர்களுக்கு பணி நியமனம்"

தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க நடைபெற்ற முயற்சி எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதுடன்  அனைத்து சென்னை தேர்வர்களுக்கு பணிநியமனம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

published on : 26th June 2022

பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

பருவழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

published on : 26th June 2022
 < 12 3 4 5 6 7 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை