- Tag results for districts
![]() | 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. |
![]() | அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம்?தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஆக.18) அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது. |
![]() | அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம்?தமிழகத்தில் அடுத்த 3 மணிக்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் 11 மாவட்டங்களில் வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
![]() | தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் அடுத்த 3 மமி நேரத்தில் 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது. |
![]() | அடுத்த 3 மணி நேரத்தில் எந்ததெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. |
![]() | தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள் முதல் வியாழக்கிழமை (ஜூலை 6) வரை 4 நாள்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் |
![]() | 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
![]() | டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9-ல் முதல்வர் ஆய்வுடெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 9 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். |
![]() | ஜூன் 5ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு!மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை வரும் ஜூன் 5 ஆம் தேதி ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். |
![]() | மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் 16 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை புதிதாக நியமித்தும் மாற்றியும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்