- Tag results for donate
![]() | அப்பாவின் உயிரை காப்பாற்றும் சட்டப் போராட்டத்தில் சிறுமி வெற்றி!கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு 17 வயது மகள் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது. |
![]() | யாசகம் பெற்று திரட்டிய ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்!கையேந்தி யாசகம் பெற்று ஜீவனம் செய்துவரும் ஒரு முதியவர் தனக்கு கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். |
![]() | ம.பி.: தண்ணீர் தொட்டி கட்ட 1000 சதுர அடி இடம் வழங்கிய பழங்குடி விவசாயி!57 வயதான பழங்குடி விவசாயி தென்கு பிரசாத் பன்வாசி என்பவர் தண்ணீர் தொட்டி கட்ட தனது 1000 சதுர அடி இடத்தை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளார். |
![]() | வேலூரில் மூளைச்சாவுற்ற சிறுவனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய பெற்றோர்வேலூரில் மூளைச்சாவுற்ற 11 வயது சிறுவனின் இதயம் உள்பட உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தானமாக வழங்கினார்கள். |
விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் தானம்விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் தானம் செய்யப்பட்ட நிலையில், வேலூர் அடுக்கபாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யபட்டது. | |
![]() | சேலம்: விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானமளித்த தாய்சேலம் சாலை விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தாய் தானமளித்துள்ளார். |
![]() | ரூ.600 கோடி சொத்தை அரசுக்கு நன்கொடையாக அளித்த உ.பி. மருத்துவர்மொராதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கோயல், ஏழைகளுக்கு உதவுவதற்காக உத்தரப் பிரதேச அரசுக்கு தனது முழு சொத்தையும் நன்கொடையாக அளித்துள்ளார். |
![]() | வேலூர்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகள் தானம்வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு |
![]() | அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்திற்கு பாஜக ரூ.10 லட்சம் நிதியுதவிஅரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த லாவண்யா குடும்பத்திற்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. |
![]() | ரூ.2 கோடி மதிப்புள்ள குடியிருப்பு கட்டடம் காஞ்சி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு காணிக்கைகாஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான இரண்டடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டடத்தை முருக பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்