- Tag results for europe
![]() | ஐரோப்ப நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள விப்ரோ அனுமதி!இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ 13 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது. |
![]() | ஒரே ஆண்டில் 2 லட்சம் பேர் பலி: ஐரோப்பாவில் தொடரும் காற்று மாசுபாடு மரணங்கள்ஐரோப்பிய நாடுகளில் 2020ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் காற்று மாசுபாட்டினால் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. |
![]() | மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஏர் இந்தியாசர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் வகையில், ஏர் இந்தியா இன்று மிக முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. |
![]() | செல்போன், கேமரா, ஐ-போன்.... இனி 'டைப் சி' சார்ஜர் மட்டும்தான்!2024ஆம் ஆண்டு முதல் செல்போன், ஐ-போன், கேமரா, கையடக்கக் கணினி (Tab) என அனைத்திற்கும் டைப் சி வகை சார்ஜர் மட்டுமே பயன்படுத்தப்படும் என ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. |
![]() | ஐரோப்பாவை பந்தாடும் புயல், 12 பேர் பலியான பரிதாபம்ஐரோப்பாவில் வீசி வரும் கடுமையான புயலினால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, ஜெர்மனிக்கு அதிகனழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
![]() | பிரான்ஸ்: பற்றி எரியும் காட்டுத் தீ, உதவிக்கரம் நீட்டும் ஐரோப்பிய நாடுகள்ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பலவும் பிரான்ஸில் பரவி வரும் காட்டுத் தீயினை அணைக்க அந்த நாட்டை நோக்கி அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. |
![]() | ‘ஐரோப்பாவில் கரோனாமும்மடங்காக அதிகரிப்பு’ஐரோப்பாவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோா் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த 6 வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக |
![]() | ‘ரூ.1.10 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்’உக்ரைன் விவகாரத்தில் இதுவரை 1,380 கோடி டாலா் (சுமாா் ரூ.1.10 லட்சம் கோடி) மதிப்பிலான ரஷிய சொத்துக்களை ஐரோப்பிய யூனியன் முடக்கியுள்ளதாக அந்த அமைப்பின் நீதித் துறை அமைச்சா் டிடியோ் ரேண்டா்ஸ் தெரிவித்து |
![]() | ஐரோப்பாவில் ரூ.1.10 லட்சம் கோடி ரஷிய சொத்துகள் முடக்கம்ஐரோப்பாவில் ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான ரஷியாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. |
![]() | ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் ஆபத்து: உலக சுகாதார மையம்ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. |
![]() | ரஷியா மீது இந்தியா அழுத்தம் தர வேண்டும்: அமெரிக்காரஷியா மீது இந்தியா அழுத்தம் தர வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். |
![]() | குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்சமீபத்தில் ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். |
தில்லி திரும்பினார் மோடி: ஐரோப்பிய பயணம் நிறைவுஐரோப்பிய நாடுகளின் பயணம் முடிவடைந்த பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தில்லி திரும்பினார். | |
![]() | ஏப். 24-இல் இந்தியா வருகிறாா் ஐரோப்பிய ஆணையத் தலைவா்ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வாண்டொ் லெயன் இந்த மாதம் 24-ஆம் தேதி இந்தியா வரவுள்ளாா். |
![]() | 'ரஷியாவின் உண்மையான இலக்கு ஐரோப்பாதான்' - ஸெலென்ஸ்கிரஷியாவின் உண்மையான இலக்கு ஐரோப்பா தான் என உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்