- Tag results for explosion
![]() | கடலூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வுகடலூா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | காபூலில் சாலையோரம் குண்டு வெடிப்பு: 2 பேர் பலிமத்திய காபூலில் சாலையோரம் காரின் மீது குண்டு வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர். காபூல் |
![]() | திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வானில் வெடிச்சப்தம்திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை வானில் கடும் புகையுடன் வெடிச்சப்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | அபுதாபியில் எரிவாயு வெடிப்பு: 2 பேர் பலி, 120 பேர் காயம்அபுதாபியில் ஹோட்டல் ஒன்றில் இன்று (செவ்வாய்கிழமை) எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். 120 பேர் காயமடைந்துள்ளனர். |
![]() | நைஜீரியாவில் எரிவாயு வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வுநைஜீரியாவின் வடமேற்கு கானோவில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | கியூபா: எரிவாயு கசிவால் உணவகத்தில் வெடி விபத்து; ஒரு குழந்தை உள்பட 22 பேர் பலி!ஹவானா சரடோகா உணவகத்தில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு குழந்தை உள்பட 22 பேர் பலியாகினர் |
![]() | மேற்கு தில்லியில் சிலிண்டர் வெடித்து விபத்து: 3 பேர் காயம்மேற்கு தில்லியில் திங்கள்கிழமை பிற்பகல் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பெண் உட்பட 3 பேர் காயமடைந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
![]() | ஏ.சி. வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலிகர்நாடகத்தில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். |
![]() | பாகல்பூர் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வுபிகாரின் பாகல்பூர் வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. |
![]() | பாகல்பூரில் வெடிவிபத்து: குழந்தை உள்பட 7 பேர் பலிபிகாரின் பாகல்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலியானார்கள். |
![]() | பிகார்: ககாரியாவில் வெடிகுண்டு வெடிப்பில் 14 பேர் காயம்பிகார் மாநிலம், ககாரியா நகரில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார். |
![]() | குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 2 பாகிஸ்தான் துணை ராணுவ வீரர்கள் காயம்பலுசிஸ்தானின் குவெட்டாவில் திங்கள்கிழமை குண்டு வெடித்ததில் பாகிஸ்தானின் எல்லைப்படை வீரர்கள் இருவர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. |
![]() | மியான்மரில் குண்டுவெடிப்பு: இருவர் பலி, பலர் காயம்மியான்மரில் பல இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | மேற்கு கானாவில் வெடிவிபத்து: 17 பேர் பலிமேற்கு கானாவில் வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலிவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேவுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் புதன்கிழமை (ஜன.5) காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்