- Tag results for goverment
![]() | சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க முயற்சிகள்: மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது. |
![]() | அக்னிபத் எதிர்ப்பு: மேற்குவங்கத்தில் ரயில் மறியல்அக்னிபத் திட்டத்தினை எதிர்த்து மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானா மாவட்டங்களில் இன்று (ஜூன் 17) காலை மாணவர்கள் பலர் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | எழுத்தாளர்களுக்கு உதவித் தொகை: நூல் வெளியிட ரூ.50,000சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களது நூலை வெளியிட ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. |
ஆன்மிகத்திற்கு எதிரானதல்ல திமுக; மக்களுக்கானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டு தற்போது கந்துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளது: மு.க.ஸ்டாலின் | |
![]() | நூல் விலை குறைய..'மத்திய அரசுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க வேண்டும்'நூல் விலையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசுடன் மாநில அரசு ஆலோசிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். |
![]() | பொதுத்தேர்வு: ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவரத் தடைபொதுத்தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள், தேர்வர்கள் செல்போன் எடுத்துவரத் தடை விதித்து அரசு தேர்வுகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | உள்ளாட்சி நிர்வாகத்திடம் அரசுத் திட்டங்கள் ஒப்படைப்பு: மு.க.ஸ்டாலின்உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் முழுமையாக ஒப்படைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
பழங்குடியினர் நலனுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய அரசுபழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார். | |
![]() | ஆதாரை இணைக்க வேண்டும்!: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கு வைத்துள்ள தேர்வர்கள் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் |
![]() | பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தம்: மத்திய அரசுமத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | கரோனா விதிமீறல்: ஒரே நாளில் ரூ.1.15 கோடி அபராதம்தில்லியில் கரோனா விதிகளை மீறியதாக ஜனவரி 2-ஆம் தேதி மட்டும் ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது. |
'சிறுபான்மையினரை அரசுக்கு எதிராகத் தூண்டுகிறது யூடியூப் சேனல்கள்'மத்திய அரசுக்கு எதிராக சிறுபான்மையினரைத் தூண்டிவிடுவதாக யூடியூப் சேனல்கள் மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. | |
![]() | மத்திய அரசு பஞ்சாபை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: விவசாய சங்கம்விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு பஞ்சாபை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த குர்னம் சிங் சாருனி தெரிவித்துள்ளார். |
![]() | மழை பாதிப்பு நிவாரணம்: ரூ.4,625.80 கோடி வழங்க கோரிக்கைமுதல்கட்டமாக ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அறிக்கை அளிக்கப்பட்டது. எனினும் மழையால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாக உள்ளதால், நிவாரணப் பணிகளுக்கானத் தொகையை கூடுதலாக தமிழக அரசு கோரியுள்ளது |
![]() | தஞ்சாவூர் அருகே பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்தியக் குழுஅம்மாபேட்டை அருகே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்