- Tag results for haryana
![]() | பஞ்சாப், ஹரியாணாவில் கனமழை எச்சரிக்கை!சண்டிகர் மற்றும் பஞ்சாபின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது. |
ரூ.1 கோடி பரிசு வென்ற சிறுவன்... எப்படி?ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர், ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார். | |
![]() | ஹரியாணாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவுஹரியாணா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. |
![]() | ஹரியாணா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்!காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அசோக் தன்வார் மற்றும் முன்னாள் அமைச்சர் ராம்கோபால் பைர்வா ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். |
![]() | ஹரியாணா: கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி!ஹரியாணா மாநிலத்தின் யமுனா நகரில் கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். |
![]() | 'பயிர்க் கழிவுகள் எரிப்பதை உடனே நிறுத்த வேண்டும்' - 4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. |
![]() | 19 வயது ஹரியாணா இளைஞருக்கு இன்டர்போல் தடுப்பு ஆணை!யோகேஷ் கடியான் என்பவருக்கு சர்வதேச காவல் துறை தடுப்பு ஆணை பிறப்பித்துள்ளது. |
![]() | நூ வன்முறை: பலியான இளைஞரின் குடும்பத்தினரோடு ஹரியாணா முதல்வர் சந்திப்புஹரியாணாவின் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட இளைஞர் அபிஷேக் வீட்டிற்கு முதல்வர் மனோர்கர் லால் கட்டார் வருகை தந்து அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார். |
![]() | ஹரியாணாவில் இந்த ஆண்டு 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்: முதல்வர் மனோகர் லால் கத்தார்ஹரியாணாவில் இந்த ஆண்டு 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார். |
![]() | நூ மாவட்டத்தில் இரு நாள்களுக்கு இணைய சேவைக்குத் தடைஇந்துத்துவா அமைப்புகளின் யாத்திரையையொட்டி ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் இரு நாள்களுக்கு இணைய சேவைக்குத் தடை விதிக்கப்படுகிறது. |
![]() | சந்திரயான் -3 லேண்டிங்: ஹரியாணா பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு!சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதிக்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஹரியாணாவில் உள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் கன்வார் பால் தெரிவித்தார். |
![]() | 2047-ல் ஹரியாணா மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக மாறும்!2047ஆம் ஆண்டில் ஹரியாணா மாநிலம் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக மாறும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். |
![]() | குருகிராமில் 144 தடை உத்தரவு வாபஸ்!ஹரியாணாவின் குருகிராம் மாவட்டத்தில் 144 தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஹரியாணா கலவரம்: 156 பேர் கைது, 56 வழக்குகள் பதிவுநூ மாவட்டத்தில் கலவரம் தொடர்பாக இதுவரை 156 பேர் கைது செய்யப்பட்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
ஹரியாணாவில் இணைய சேவை முடக்கம் ஆக. 8 வரை நீட்டிப்பு!ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக இணைய சேவை முடக்கம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்