- Tag results for himachal
ஹிமாசலுக்கு ரூ.10 கோடி வழங்க தில்லி முதல்வர் ஒப்புதல்!ஹிமாசலின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஒப்புதல் வழங்கியுள்ளார். | |
![]() | ஹிமாசலில் கனமழை பாதிப்பு: ரூ.5 கோடி நிவாரணம் வழங்கிய நிதிஷ்!ஹிமாசலப் பிரதேசத்தில் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணமாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.5 கோடி வழங்கியுள்ளார். |
![]() | ஹிமாசலில் சேதங்களை ஆய்வு செய்கிறார் பிரியங்கா காந்தி!நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுக் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா செவ்வாய்க்கிழமை 2 நாள் பயணமாக ஹிமாசலம் செல்கிறார். |
![]() | ஹிமாசலில் கனமழை: 8 கட்டடங்கள் இடிந்து விபத்து!ஹிமாசலில் பெய்த கனமழையால் குல்லு மாவட்டத்தில் எட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. |
ஹிமாசல்: 10 கிமீ தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!ஹிமாசலில் தொடர் கனமழை காரணமாக குலு - மண்டி சாலையில் சுமார் 10 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. | |
![]() | ஹிமாசலில் கனமழை, நிலச்சரிவு: 2 நாள்களுக்கு கல்வி நிறுவனங்கள் மூடல்!ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சிம்லா-சண்டிகர் நெடுஞ்சாலை உள்பட மேலும் 200-க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. |
பேரிடா் பாதித்த ஹிமாசல பிரதேசத்துக்கு ரூ. 10 கோடி நிதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்புஇயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஹிமாசலப் பிரதேசத்திற்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். | |
![]() | ஹிமாசலில் வெள்ளம்: கோல் அணையில் சிக்கிய படகு மீட்பு!ஹிமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள கோல் அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் படகில் சென்ற 10 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்டுள்ளனர். |
![]() | ஹிமாசலுக்கு ரூ.200 கோடி நிவாரணம்: மத்திய அரசு ஒப்புதல்!ஹிமாசலப் பிரதேச வெள்ள பாதிப்பு நிவாரண உதவியாக அம்மாநிலத்துக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து மத்திய அரசு ரூ.200 கோடி விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | எப்படி இருந்த நான்.. சிம்லாவில் அடித்துச் செல்லப்பட்ட வளைவு ரயில் பாதை120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிக நுட்பமான வளைவுகளைக் கொண்ட சிம்லா - கல்கா ரயில் பாதை படுமோசமாக சேதமடைந்துவிட்டது. |
![]() | பிகார் கொத்தனார்களால்தான் இப்படி.. ஹிமாசல முதல்வர் சொன்னது என்ன?பிகாரிலிருந்து வந்த கொத்தனார்களால்தான் இப்படி ஆனதாக மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு குற்றம்சாட்டியதாகத் தகவல்கள் வெளியாகின. |
![]() | ஹிமாசல் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் கட்டடங்கள்! விடியோஹிமசால பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். |
![]() | ஹிமாசல் கனமழை: பலி எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு!ஹிமாசலில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | ஹிமாசல் கனமழை: அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்!ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் தண்டாவாளம் அந்தரத்தில் தொங்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. |
![]() | ஹிமாசலில் கனமழை, வெள்ளத்துக்கு 29 பேர் பலி!ஹிமாசலில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 29 அக உயர்ந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்