• Tag results for hindi

அடிவாங்கும் ஹிந்தி பான் இந்தியா படங்கள்!

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'ராம் சேது' படம் ரூ. 75 கோடி மட்டுமே வசூல்செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 18th November 2022

ஹிந்தியில் ரூ. 75 கோடி வசூலித்த காந்தாரா படம்!

ஹிந்தியில் வெளியான மாற்று மொழிப் படங்களில் பாகுபலி 2, கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், 2.O, பாகுபலி, புஷ்பா ஆகிய படங்களுக்கு அடுத்ததாக...

published on : 15th November 2022

நவ. 4-இல் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தீா்மான பொதுக் கூட்டங்கள் திமுக அறிவிப்பு

ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தீா்மானத்தை விளக்கி தமிழகம் முழுவதும் வரும் 4-இல் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

published on : 28th October 2022

ஐ.நா. அலுவல் மொழியாக ஹிந்தியை இணைக்க முயற்சி

ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

published on : 28th October 2022

ஹிந்தியில் மருத்துவக் கல்வி, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பாஜக

ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கி வைப்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திடும் என மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். 

published on : 16th October 2022

ஹிந்தியில் மருத்துவப் படிப்பு: புத்தகங்கள் இன்று வெளியீடு

இந்தியாவில் முதல்முறையாக ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடக்கிவைக்கிறார்.

published on : 16th October 2022

மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் என பேசவில்லை: கே. அண்ணாமலை

மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் என பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

published on : 15th October 2022

இந்தியை திணிக்க முயன்றால் தில்லியில் போராட்டம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மத்திய அரசு மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் தில்லியில் போராட்டம் நடத்துவோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 

published on : 15th October 2022

ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: திமுக இளைஞரணி, மாணவரணி அறிவிப்பு 

உயர்கல்வி நிறுவனங்களில் ஹிந்தி மொழியைக் கட்டாயமாக்கப்படும் நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை எதிர்த்து திமுக இளைஞரணி-மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. 

published on : 12th October 2022

‘இன்னொரு மொழிப்போரைத் திணிக்க வேண்டாம்’: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

நாடாளுமன்ற அலுவல் மொழிக்கான நிலைக்குழு அறிக்கையை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

published on : 10th October 2022

ரயில்வே வேலைவாய்ப்பு இந்தியாவுக்கானதா? 'ஹிந்தி'யாவுக்கானதா?

ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பு ஹிந்தி மொழியில் வெளியானதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

published on : 27th September 2022

ஹிந்தி தெரியாதா? இருக்கை இல்லை! விமானத்தில் நேர்ந்த சோகம்

இண்டிகோ விமானத்தில் ஹிந்தி தெரியாததால் தெலுங்கு மொழி மட்டுமே தெரிந்த பெண் ஒருவர் வேறு இருக்கைக்கு மாற கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

published on : 19th September 2022

ஹிந்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த துல்கர் சல்மான்! 

சீதா ராமம் திரைப்படம் வெற்றி பெற்றதற்காக ஹிந்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் துல்கர் சல்மான். 

published on : 18th September 2022

நமது வரலாற்றை புரிந்து கொள்ள ஹிந்தி கற்க வேண்டும்: அமித் ஷா

நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள தேசிய மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

published on : 14th September 2022

ஹிந்தி படங்களின் நிலை தென்னிந்திய படங்களுக்கும் ஏற்படுமா?

ஹிந்தி படங்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஒரு அலசல் 

published on : 5th September 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை