- Tag results for ilayaraja
![]() | விடுதலை படத்தின் முதல் பாடல் எப்போது?வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட். |
![]() | 'எனக்கு மிக்க மகிழ்ச்சி..’ ஆர்ஆர்ஆர் படக்குழுவை வாழ்த்திய இளையராஜாகோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். |
![]() | 'விடுதலை' படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. |
![]() | “மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும்”: அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா எம்பி வாழ்த்துதமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் இளையராஜா-ராமராஜன் கூட்டணி23 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். |
![]() | ’விடுதலை’ எப்போது? வெளியானது புதிய அறிவிப்புஇயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிப்பு வெளியாகியுள்ளது. |
![]() | மாநிலங்களவை எம்.பி.யாக இன்று பதவியேற்கிறார் இளையராஜாஇசையமைப்பாளர் இளையராஜா இன்று மாநிலங்களை நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொள்கிறார். |
![]() | மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் இளையராஜாஇளையராஜா நாளை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார். |
![]() | மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் இளையராஜா: அன்புமணி ராமதாஸ்மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் இளையராஜா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். |
![]() | இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துமாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினிநடிகர் ரஜினியும், இசையமைப்பாளர் இளையராஜாவும் மிகுந்த நட்போடு பழகுகிறவர்கள். |
![]() | இளையராஜாவுடன் இணையும் ரஹ்மான்துபையில் தற்போது "துபை எக்ஸ்போ' என்ற கண்காட்சி நடந்து வருகிறது. இதில் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. |
![]() | 10 கோடி பார்வைகளைக் கடந்தது ‘பேர் வச்சாலும்’ பாடல்நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தின் பாடல்களில் ஒன்றான ‘பேர் வச்சாலும்’ பாடல் 10 கோடிப் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. |
இசையில் பாகம்-2 வரக்கூடாதா?: இளையராஜா வெளியிட்ட இன்பச் செய்தி; ரசிகர்கள் மகிழ்ச்சிஇளையராஜாவின் மிகப்பிரபலம் வாய்ந்த இசை ஆல்பம் பாகம் 2 விரைவில் வரப்போகிறது. இதற்கான அறிவிப்பை இளையராஜா தமது சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ளார். | |
![]() | சென்னையில் இளையராஜா இசை நிகழ்ச்சிஇசையமைப்பாளர் இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்