- Tag results for investigation
![]() | சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம் செய்து மத்திய பணியாளர் பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பாலத்திற்கு கீழ் காயங்களுடன் ஆண் சடலம்: காவல் துறை விசாரணைதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே உடற் காயங்களுடன் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
![]() | 6 மாத பெண் குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற தாய்!காட்பாடி ரயில் நிலையத்தில் தான் பெற்ற 6 மாதக் குழந்தையை தாயார் விட்டுச்செல்லும் விடியோவை ரயில்வே காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். |
![]() | ராகுல் மேல்முறையீட்டு மனு: ஏப். 29-ல் விசாரணைகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது. |
![]() | பிடிஆர் ஆடியோ: உரிய விசாரணை நடத்த வேண்டும்நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். |
![]() | நடிகையின் கைப்பேசி திருட்டு: போலீஸாா் விசாரணைசென்னை பட்டினப்பாக்கத்தில் நடிகையின் கைப்பேசி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். |
அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிரடி சோதனைஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. | |
![]() | மதுரையில் இளைஞர் வெட்டிக் கொலை: காவல்துறையினர் விசாரணை!மதுரையில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | மாணவியை தாக்கிய இளைஞர்: விசாரணைக்கு பயந்து தற்கொலை!காதலிக்க கோரி பள்ளி மாணவியை பேருந்தில் தாக்கிய இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 5 நபர்கள் நேரில் அழைத்து சென்று விசாரணைகோவை கோட்டைமேடு கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 5 நபர்கள் சென்னையிலிருந்து என்ஐஏ அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர். |
![]() | கிணற்றில் இறந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் மீட்பு: போலீசார் விசாரணை!கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேட்டில் தொல்லியல் துறையினர் வெட்டி வைத்த கிணற்றில் இரு மாணவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். |
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: மதுரையில் என்ஐஏ விசாரணைமங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். | |
![]() | ஷ்ரத்தா கொலை வழக்கு: நண்பர்கள் உள்பட 11 பேரிடம் விசாரணைகுற்றவாளி அஃப்தாப் ஒன்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. விசாரணையின்போது தொலைப்பேசி கட்டண ரசீதுகளைக் கைப்பற்றும்போது இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. |
![]() | என்ன, தமிழகத்தில் போலி வங்கியா? 8 கிளைகள்; 3,000 வங்கிக் கணக்குகள்!தமிழகத்தில் அதுவும் அம்பத்தூரில் போலியாக வங்கியே இயங்கி வந்துள்ளது. அதற்கு பல்வேறு மாவட்டங்களில் 8 கிளைகள், 3,000 வங்கிக் கணக்குகள் செயல்பட்டு வந்துள்ளன. |
![]() | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை முழுவிவரம்தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்