• Tag results for issue

உங்களால் சம்மணம் போட்டு உட்கார முடியுமா? சவால்!

உங்களால் சம்மணம் போட்டு உட்கார முடியுமா? கடைசியாக எப்போது சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்? என்றால்.. எனக்கு அப்படி உட்கார்ந்து பழக்கமே இல்லை.

published on : 19th September 2019

சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான ஜெயகோபால் மீது இதச 308ன் கீழ் வழக்கு: இந்த சட்டப்பிரிவு என்ன சொல்கிறது?

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

published on : 18th September 2019

இனி யாருக்காகவும் கூனிக் குறுகி வேலை செய்ய வேண்டியதில்லை! மனதை நெகிழ வைக்கும் உண்மைச் சம்பவம்!

முத்து- சுந்தரம் தம்பதியின் மகள் சுந்தரவல்லியும் மகன் அன்புவும் ஒரு ஓலைக் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

published on : 18th September 2019

இலங்கை பிரதமர் ரணிலுடன் கனிமொழி தலையிலான எம்.பிக்கள் குழு சந்திப்பு 

இலங்கை பிரதமர் ரணிலுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலையிலான எம்.பிக்கள் குழு சந்தித்து, இந்திய மீனவர்கள் பிரச்சினைகளை எடுத்துரைத்து தீர்வு காண  வலியுறுத்தினர்.

published on : 13th September 2019

மக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பதை தொண்டர்கள் நிறுத்த வேண்டும்: அதிமுக 

விளம்பரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பதை அதிமுக தொண்டர்கள் நிறுத்த வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர்.

published on : 13th September 2019

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கேள்வி

'பேனர் விவகாரத்தில் இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது?' என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

published on : 13th September 2019

காஷ்மீர் மக்களுக்காக ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி: சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையானதா? 

காஷ்மீர் விவகாரத்தில் தனது மனசாட்சிக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

published on : 11th September 2019

"காஷ்மீர் விவகாரம் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு": பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் விவகாரம் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு என்று மனித உரிமை ஆணையத்தின் 42-வது கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.

published on : 10th September 2019

மாட்டிறைச்சி விவகாரத்தில் 'ஒரே நாடு; ஒரே கொள்கை' முறையை பின்பற்றாதது ஏன்? - பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

பசுவதை விவகாரத்திலும் 'ஒரே நாடு; ஒரே கொள்கை' என்ற முறையை பாஜக அரசு பின்பற்றாதது ஏன்? கோவா மாநில காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

published on : 10th September 2019

அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவு விற்பனை செய்தால்.. அபராதம்! 

டீக்கடைகள், சிறு ஓட்டல்கள், வடை கடைகளில் அதிகளவில் செய்தித்தாள்கள் மற்றும் அச்சிடப்பட்ட காகிதங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் தடை விதித்துள்ளது.

published on : 9th September 2019

நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

published on : 8th September 2019

அம்பேத்கரை இழிவுபடுத்தும் ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.ஈ. பாடப்புத்தகம்: காங்கிரஸ் கடும் கண்டனம் 

அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.ஈ. பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

published on : 6th September 2019

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை: மூத்த பெண் நீதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு    

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை என்று மூத்த பெண் நீதிபதி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

published on : 6th September 2019

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியீடு தள்ளிவைப்பு!

இதையடுத்து சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் நாளை வெளியாகும் என...

published on : 5th September 2019

மூன் வாக் வைரலானதால் பெங்களூரு மாநகராட்சி செய்த வேலையைப் பாருங்கள்

மூன் வாக் என்ற அடையாளத்தோடு, பெங்களூருவில் ஒரு மோசமான சாலையில் நடந்து செல்லும் விடியோ நேற்று வைரலானது.

published on : 4th September 2019
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை