- Tag results for kill
![]() | காரைக்கால்: காலரா பாதித்த 2 பேர் இணை நோய்களால் உயிரிழப்புகாரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் இணை நோய்களால் உயிரிழந்தனர். |
![]() | சென்னை பெருங்குடியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலிசென்னையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் 2 பேர் பலியாகினர். |
![]() | ஆந்திரத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து 8 பேர் பலிஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். |
மாமியார் வீட்டின் அருகே தேநீர் குடிக்கச் சென்ற ரௌடி வெட்டிக் கொலைதஞ்சாவூர் அருகே மாமியார் வீட்டின் அருகே தேனீர் குடிக்கச் சென்ற ரௌடி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். | |
![]() | பள்ளிக்குச் சென்ற முதல்நாளில் எல்கேஜி மாணவர் பலிதூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி சிறுவன் பலியானார். இதில் 7 சிறுவர், சிறுமியர் படுகாயமடைந்தனர். |
![]() | கடலூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வுகடலூா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | ம.பி.யில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி, 36 பேர் காயம்மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர், 36 பேர் காயமடைந்தனர். |
![]() | பண விவகாரத்தில் ஒருவர் அடித்துக் கொலை: ராஜஸ்தான்பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்னையினால் இளைஞர் ஒருவர் ராஜஸ்தானில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். |
![]() | மணப்பாறை அருகே லாரி பின்புறம் மற்றொரு லாரி மோதி விபத்து: இருவர் பலி, ஒருவர் காயம்மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்புறம் வந்த லாரி மோதியதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். |
![]() | கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உள்பட 3 பேர் பலிதுக்குடி மாவட்டம், கயத்தாறு அரசங்குளம் அருகே தனியார் ஆம்னி பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். |
![]() | கோவையில் கண்ணாடி குடோனில் கண்ணாடி சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலிகோவையில் உள்ள கண்ணாடி குடோன் ஒன்றில் ஒரு லாரியில் இருந்து வந்த கண்ணாடிகளை மற்றொரு இடத்திற்கு மாற்றும்போது, கண்ணாடி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர். |
![]() | பள்ளிகொண்டா அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து ஒருவர் பலி, 6 பேர் காயம்வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்தனர். |
![]() | அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் மனைவி பலிதிருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல் பன்னையூர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கனவின் கணவன் மனைவி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே இருவரும் பலியானார்கள். |
![]() | ராசிபுரம்: விபத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 2 பேர் வேன் மோதி பலிநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவியாளர் உள்ளிட்ட இரு காவல்துறையினர் சுற்றுலா வேன் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். |
![]() | தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு 2 இளைஞர்கள் பலிதூத்துக்குடியில் போதையில் ரயில்வே தண்டவாளத்திலேயே படுத்து உறங்கிய 2 இளைஞர்கள் ரயிலில் அடிப்பட்டு பலியாகினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்