- Tag results for kollidam
![]() | மேய்ச்சலுக்கு சென்று கொள்ளிடம் ஆற்றின் திட்டில் சிக்கிக்கொண்ட 24 பசுமாடுகள் மீட்புசீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் திட்டில் மேய்ச்சலுக்கு சென்று சிக்கிக்கொண்ட 24 பசுமாடுகளை டி.எஸ்.பி லா மெக் தலைமையில் போலீசார் இன்று வெள்ளிக்கிழமை காலை படகுகள் மூலம் மீட்டனர். |
![]() | கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் ஏடிஜிபி நேரில் ஆய்வுவடகிழக்குப் பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி முதல் தொடங்கி உள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக தீவிரமடைந்து சீர்காழி வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. |
![]() | முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்தில் 10,000 கன அடி நீர் திறப்பு - ஆட்சியர் அறிவிப்புதொடர் மழை, நீர்வரத்து அதிகரிப்பைத் தொடர்ந்து, திருச்சி முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்தில் 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக ஆட்சியர் சு. சிவராசு அறிவித்துள்ளார். |
![]() | கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் கனரக வாகனம் செல்ல அனுமதி கோரி மனு: தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவுகொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயா் மட்ட மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி கோரிய மனுவின் மீது, தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT