- Tag results for liver
![]() | அப்பாவின் உயிரை காப்பாற்றும் சட்டப் போராட்டத்தில் சிறுமி வெற்றி!கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு 17 வயது மகள் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது. |
![]() | ரயில்வே அதிகாரியின் மனைவிக்கு ரயில் நிலையத்தில் பிரசவம்ரயில் நிலைய அதிகாரியின் மனைவிக்கு ரயில் நிலையத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அரக்கோணத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. |
![]() | தாமதமாக வந்த சொமேட்டோ ஊழியர்! ஆரத்தி எடுத்து வரவேற்ற வாடிக்கையாளர் (விடியோ)தில்லியில் தாமதமாக வந்த சொமேட்டோ ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | மகப்பேறு சிகிச்சையின்போது 7ஆம் வகுப்பு மாணவி, குழந்தை பலிஒடிசா மாநிலம் பெல்கார் பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பெண்கள் பள்ளியில் படித்து வந்த 7ஆம் வகுப்பு மாணவி மகப்பேறு சிகிச்சையின்போது பலியானார். அவருக்குப் பிறந்த ஆண் குழந்தையும் இறந்தது. |
உடல் உறுப்புகளை தானமளிக்கவே பிறந்த குழந்தையாம்: மருத்துவர்கள் வேதனைநாம் வாழும் வாழ்வே மிகச் சிறியது. அதிலும் ஒரு சிறிய குழந்தையின் வாழ்க்கை மகத்தான உடல் உறுப்பு தானத்தில் நிறைவு பெற்றுள்ளது. | |
![]() | இனி இவர்களுக்கும் 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு உண்டு: மத்திய அரசுபிரசவத்தின்போது குழந்தை இறந்துவிட்டாலோ, பிறந்த சில நாள்களில் குழந்தை இறந்துவிட்டாலோ அந்த பெண் ஊழியர்களுக்கும் 60 நாள்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | இன்ஸ்டாமார்ட் மூலம் வாங்குவோர் அதிகரிப்பு: அதிகமாக வாங்கியது பச்சைமிளகாயா?உணவகங்களிலிருந்து உணவுகளை நேரடியாக இருப்பிடத்துக்கே கொண்டு வந்து சேர்க்கும் ஸ்விக்கி நிறுவனத்தின் பிரிவான இன்ஸ்டாமார்ட் மூலமாக பொருள்கள் வாங்குவோர் கடுமையாக அதிகரித்துள்ளனர். |
![]() | சொமோட்டோ பணியாளரை காலணியால் அடிக்கும் பெண் (விடியோ)சொமோட்டோ விநியோக பணியாளரை ஒரு பெண் காலணியால் அடிக்கும் விடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ஜொமோட்டோ நிறுவனம் இதைப்பற்றி விசாரிப்பதாக சொல்லியிருக்கிறது. |
![]() | உத்தரகண்ட்: மருத்துவமனைக்கு வெளியே பெண்ணுக்குப் பிரசவம், செவிலியர் பணி நீக்கம்உத்தரகண்ட் மாநிலத்தில் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே பிரசவம் பார்க்க நேர்ந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கதி!மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது இரட்டைக் குழந்தைகளை இழந்துள்ளார். |
![]() | இரண்டு உறுப்பு மாற்று சிகிச்சை: சகோதரியிடமிருந்து கல்லீரல், தாயிடமிருந்து சிறுநீரகம்உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது நபருக்கு ஏழு வயது முதல் மிகவும் அரிதான மரபணுக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இரண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செயதுகொண்டு மறுவாழ்வு பெற்றுள்ளார். |
கோவை சாய்பாபா காலனிப் பகுதியில் சொமாட்டோ டெலிவரி பாய்க்கு அடி உதைகோவை சாய்பாபா காலனிப் பகுதியில் சொமாட்டோ உணவு டெலிவரி பாயை வழிமறித்து தாக்கிய கும்பல் அவரிடம் இருந்து உடைமைகளையும் திருடிக்கொண்டு ஒடியது. | |
'பிளின்கிட்'நிறுவனத்தை வாங்கிய 'சொமேட்டோ': டெலிவரியில் புதிய வேகம்!சொமேட்டோ நிறுவனம் பிளின்கிட் என்ற உணவு டெலிவரி நிறுவனத்தை ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தைகளில் உயர்ந்துள்ளன. | |
![]() | பிரசவத்தின் போது குழந்தை தலை துண்டிப்பு; உயிராபத்தில் கர்ப்பிணிஅனுபவமில்லாத ஊழியரைக் கொண்டு நடந்த மகப்பேறு சிகிச்சையின்போது, குழந்தை தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கோவையில் பிளிப்கார்ட் நிறுவன டெலிவரி ஊழியர் கார் மோதி பலி: விடியோ வெளியீடுகோவையில் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்த "பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்" மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்