- Tag results for london
![]() | கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட பாணியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் திருட்டு!விலையுயர்ந்த காரான ரோல்ஸ் ராய்ஸ் நவீன முறையில் 30 நொடிகளில் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. |
![]() | இந்தியாவின் கவலைக்குரிய விஷயம்...: லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கர்!இந்திய வெளியுறவு துறை அமைச்சர் லண்டனில், பிரிவினைவாதிகள் குறித்து பேசியுள்ளார். |
![]() | புதைபடிவுகளிலிருந்து எரிபொருள் எடுக்க அனுமதியா? லண்டனில் ஓவியம் உடைப்பு!லண்டனில் அருங்காட்சியகத்துக்குள் புகுந்து புகழ்பெற்ற ஓவியத்தின் பாதுகாப்புக் கண்ணாடியை உடைத்ததாக இரு பருவநிலை மாற்ற போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். |
![]() | லண்டனில் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படங்கள்!நடிகை மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. |
![]() | 68 வயதில் 3வது திருமணம் செய்துகொண்ட பிரபல வழக்குரைஞர்!இந்திய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, சுனில் மிட்டல், கோபி இந்துஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். |
மணிப்பூர் வன்முறைக்கு எதிராக லண்டனில் அமைதிப் பேரணி!பிரிட்டனை மையமாக வைத்து செயல்படும் இந்திய வம்சாவளி பெண்கள் குழு மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அமைதி வழிப் போராட்ட பேரணியை மேற்கொண்டனர். | |
![]() | பாட் கம்மின்ஸ் என்னை பேட் செய்ய வேண்டாம் என்றார்: நாதன் லயன்ஆஷஸ் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் என்னை பேட் செய்ய வேண்டாம் என கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாக நாதன் லயன் தெரிவித்துள்ளார். |
![]() | லண்டனில் கால்வாயில் மூழ்கி தமிழக இளைஞர் பலி!கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சார்ந்த இளைஞர் லண்டன் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதிகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. |
![]() | சார்லஸ் முடிசூட்டு விழாவில் இந்திய வம்சாவளி சமையல் ராணி பங்கேற்பு!லண்டனில் நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் ராணி மஞ்சு மல்ஹி பங்கேற்றுள்ளார். |
![]() | சட்டவிரோதமாக லண்டனில் நுழையும் இந்தியர்கள்! புள்ளிவிவரம்?இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் படகுகள் மூலம் சட்டவிரோதமாக லண்டன் வருவதாக இங்கிலாந்து தலைமை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | கல்வி, வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற பிள்ளைகள் அங்கே பேராபத்தில் சிக்கிக் கொண்டால் இந்தியாவில் பெற்றவர்களின் நிலை என்ன?மகன்களோ, மகள்களோ வெளிநாடுகளில் காணாமல் போய்விட்டாலோ அல்லது அவர்களுக்கு உதவ முடியாத தூரத்தில் பெற்றோர்களானவர்கள் இருக்க வேண்டிய சூழல் நேர்ந்து விட்டாலோ சரி அது மிகப்பெரிய நரகவேதனை... |
![]() | உலக சுற்றுலாப் போட்டியில் 4 ஆம் பரிசு பெற்ற லண்டன் சுற்றுலா அனுபவக் கட்டுரை!இப்படியே லண்டன் பெருமை பேசிகொண்டே இருந்தால் அங்கு அனாச்சாரம் என்பதே இல்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது... |
![]() | நம்பிக்கையே அழகு! ரேஷம் கானின் வாழ்க்கை சொல்லும் பாடம்அவர் ஒரு அழகான இளம் பெண். வர்த்தகம் படிக்கும் மாணவி. மாடலாகி புகழ் பெற வேண்டும் |
![]() | லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஹ்மான் சகோதரிலண்டன் இசை நிழக்ச்சியில் ஏற்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி முற்றுப்புள்ளி வைத்தார். |
![]() | மதாம் துசோட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் இடம் பிடிக்கும் 'பாகுபலி'!உலகப் புகழ் பெற்ற லண்டன் மதாம் துசோட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் 'பாகுபலி' கதாபாத்திரத்தின் மெழுகுச்சிலை வரும் 2017ம் ஆண்டில் நிறுவப்பட உள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்