- Tag results for maldives
![]() | மாலத்தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய 14 பேர் கைது!மாலத்தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய 14 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | ராஷ்மிகா- விஜய் தேவர கொண்டா மாலத்தீவுக்கு பயணம்! ரகசிய காதலா?நடிகர் விஜய் தேவர கொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மாலத்தீவுக்கு ஒரே விமானத்தில் புறப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. |
![]() | மாலத்தீவில் ஜாலி! அமலா பாலின் குத்தாட்டம்! (விடியோ)மாலத்தீவில் ஜாலியாக நடனமாடும் அமலா பாலின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது... |
![]() | அண்டைநாடுகள் கொள்கையில் மாலத்தீவுகளுக்கு சிறப்பிடம்இந்தியாவின் ‘அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையில் மாலத்தீவுகளுக்கு சிறப்பிடம் உள்ளதாகக் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்துள்ளாா். |
![]() | பிரதமருடன் மாலத்தீவு அதிபர் சந்திப்புமாலத்தீவு அதிபா் இப்ராஹிம் முகமது சோலி நான்கு நாள் சுற்று பயணமாக இந்தியா வந்தடைந்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். |
![]() | கோத்தபய ராஜபட்ச பதவி விலக தாமதிப்பது ஏன்?இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச நேற்று பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தாமதித்து வருவதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. |
![]() | மாலத்தீவிலிருந்து புறப்பட்டார் கோத்தபய: அடுத்து எங்கே?மாலத்தீவுக்குச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அங்கிருந்து வேறு நாட்டிற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. |
'கோத்தபய ராஜபட்சவை திருப்பியனுப்ப வேண்டும்' - மாலத்தீவில் மக்கள் போராட்டம்!இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பியோடிய நிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். | |
![]() | ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார் கோத்தபய!இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமாவுக்கு முன்னதாக ராணுவ ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. |
![]() | மாலத்தீவில் சா்வதேச யோகா நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்திய கும்பல்: போலீஸ் விரட்டியடிப்புமாலத்தீவில் இந்தியத் தூதரகம் சாா்பில் நடைபெற்ற சா்வதேச யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு எதிராக சிலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | பிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மாளவிகா: டிரெண்டாகும் புகைப்படங்கள்நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்