• Tag results for medical

பணிச்சுமை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் தற்கொலை

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சமாளிக்க முடியாத பணிச்சுமை காரணமாக மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

published on : 17th September 2021

மரங்களின் வரங்கள்!: மருத்துவ சுரங்கம்  - லிச்சி மரம்!

நான் தான் லிச்சி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் லிச்சி சினென்சிஸ் என்பதாகும். நான் சபின்னயசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.

published on : 11th September 2021

2439 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில் பாராமெடிக்கல் துறையில் வேலை

துணை ராணுவ படைகளில் ஒன்றான சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில் பணிபுரிய ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தின்ர் (Paramedical Staff), முன்னாள் துணை ராணுவபடையினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

published on : 24th August 2021

திருவள்ளூர் அருகே ஏரியில் குவியல்களாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்: கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்!

திருவள்ளூர் அருகே ஏரியில் குவியல்களாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நீர் ஆதாரம் மாசடைவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு கால்நடைகள் அருந்துவதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

published on : 19th August 2021

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவு

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.

published on : 6th August 2021

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: புதிதாக 42,982 பேருக்கு தொற்று: 533 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,982 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

published on : 5th August 2021

மருத்துவப் படிப்புகளில் 69% இடஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு அவகாசம்

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம

published on : 27th July 2021

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இடஒதுக்கீடு : மத்திய அரசுக்கு உத்தரவு

2021-2022 ஆம் கல்வியாண்டில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள

published on : 19th July 2021

போரூர், முடிச்சூர் ஏரிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: ஓ. பன்னீர்செல்வம்

போரூர், முடிச்சூர் ஏரிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை நிரந்தரமாகத் தடுக்க நடவடிக்கை தேவை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

published on : 16th July 2021

நீட் வேண்டாம் என்றே பெரும்பாலானோர் கருத்து, ஆனால்: நீதிபதி ஏ.கே. ராஜன்

பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர் என்று நீட் தோ்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

published on : 14th July 2021

ஆகஸ்டில் நடக்குமா நீட் தேர்வு, என்ன சொல்கிறது தேசிய தேர்வு முகமை?

ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறப்படுகிறது.

published on : 10th July 2021

புதுச்சேரியில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகள் திறக்க வாய்ப்பு: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதால், முதல்கட்டமாக அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் த

published on : 2nd July 2021

மருத்துவப் பரிசோதனை: சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினி உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 15th June 2021

ரயில்கள் மூலம் நாடு முழுவதும் 30,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு சேர்ப்பு

பல்வேறு தடைகளை கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவப் பிராணவாயுவை விரைவு ரயில்கள் மூலம் விநியோகித்து வருவதன் மூலம் நிவாரணம் அளிக்கும் பயணத்தைத் தொடரும் இந்திய ரயில்வே,

published on : 13th June 2021

நெஸ்ட் அறக்கட்டளை சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூர் அரசு கரோனா சிகிச்சை மையத்திற்கு, வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை சார்பில் ஆக்ஸிஜன் உருளை, நெபுலைசர், உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

published on : 12th June 2021
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை