- Tag results for nifty
![]() | பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு!வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. |
பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்! 18,500 புள்ளிகளைக் கடந்தது நிஃப்டி!பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எம் &எம், ஹெச்சிஎல் டெக், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து வருகிறது. | |
![]() | பங்குச்சந்தை சரிவு! 63 ஆயிரத்திலிருந்து குறைந்த சென்செக்ஸ்!கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. பங்குச் சந்தையில் 8-ஆவது நாளாக பங்குச்சந்தை தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. |
![]() | சென்செக்ஸ் புதிய உச்சம்! 63,000 புள்ளிகளைக் கடந்து சாதனைஅதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.16 சதவிகிதமும், பவர் கிரிட் 2.14 சதவிகிதமும், எச்யுஎல் 1.78 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 1.55 சதவிகிதமும் உயர்வுடன் காண |
![]() | ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்! எந்தெந்த நிறுவனங்களின் பங்குகள் உயர்வு?வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. |
![]() | 22 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி! சரிவுடன் முடிந்த முதல்நாள் வணிகம்வாரத்தின் முதல் வணிக நாளான திங்கள் கிழமை பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. இதேபோன்று நிஃப்டி 18 ஆயிரத்து 200க்கு கீழ் நிலைப்பெற்றது. |
![]() | உச்சத்திற்குப் பிறகு தொடர்ந்து சரியும் சென்செக்ஸ்வாரத்தின் இரண்டாவது பாதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன. |
உச்சமடைந்த சென்செக்ஸ்! அதானி குழும பங்குகள் கடும் சரிவுநேற்றைய வணிக நேர முடிவில் ஏறுமுகத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தை வணிகம், இன்றும் உயர்வுடன் நிறைவடைந்துள்ளன. | |
![]() | பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்!வாரத்தின் முதல்நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. |
![]() | 18 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது நிஃப்டி! ஏறுமுகத்தில் வணிகம்அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் 4.18 சதவிகிதமும், எச்டிஎஃப்சி 2.89 சதவிகிதமும், எம்&எம் 2.70 சதவிகிதமும், சன்பார்மா 2.65 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. |
![]() | பங்குச்சந்தை ஏற்றம்: மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்!மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. |
![]() | பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றம்: சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு!மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 102 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. |
![]() | பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு!மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. |
![]() | பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வுமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. |
![]() | பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சிவாரத்தில் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்