• Tag results for northeast

அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை!

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 25th September 2023

பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியம் எடுத்த முக்கிய முடிவு

வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு, செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு சென்னை குடிநீர் வாரியம் எந்தப் புதிய பணிகளையும் மேற்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 6th September 2023

கொந்தளிப்பில் வடகிழக்கு மாநிலங்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது. 

published on : 8th August 2023

மாணவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்: மழைக்காலம் முடிகிறதாம்!

வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலிருந்து விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 11th January 2023

வடகிழக்கு பருவமழை ஜன.12ல் விலகுகிறது!

வடகிழக்கு பருவமழை ஜன்.12ல் விலகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 10th January 2023

கடந்த ஆண்டைப் போலவெள்ள பாதிப்பு ஏற்படக் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வா் ஸ்டாலின் உத்தரவு

‘மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; கடந்த ஆண்டைப் போல மழை வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’

published on : 2nd November 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை