- Tag results for odhisha
![]() | உன்னதக் காதல் இது தானோ! கணவரின் இறந்த உடலைப் பார்த்த கணமே மரித்த மனைவி!கணவரது இறந்த உடலைப் பார்த்த கணமே தானும் உயிரற்று விழுந்தார் மனைவி. வயோதிகத்திலும் இவர்களது காதல் உன்னதமானது என்பதை நிரூபிப்பதைப் போலிருந்தது. இது நடந்திருப்பது ஒதிஷாவில். |
![]() | ‘துறவி’ ஆக ஆசைப்பட்ட சாரங்கி ‘ஒதிஷா’ மக்களின் மந்திரியான வெற்றிக்கதை!சாரங்கிக்கு ஆதரவாக மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எனினும் ஒதிஷாவில் பாஜகவைக் காட்டிலும் மாநிலக் கட்சியான பிஜூ ஜனதா தளத்திற்கு செல்வாக்கு அதிகம் என்பதை மறுக்க முடியாது. |
![]() | விடுதலைக்காக போராடியவர்கள் என சில குடும்பங்களை மட்டுமே தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவது துரதிருஷ்டமானது!2022 ஆம் ஆண்டில் நாடு தனது 75 வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் போது இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தமது இன்னுயிரை ஈந்த தியாகிகள் அனைவரது கனவுகளும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT