• Tag results for omni bus

ஆம்னி பேருந்து: கூடுதல் கட்டணம் குறித்து புகார் இல்லை!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

published on : 10th November 2023

சென்னை: ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் மட்டுமே நின்றுசெல்லும்!

சென்னையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் நாளைமுதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மட்டுமே நின்றுசெல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 8th November 2023

பிற மாநிலத்தில் பதிவான ஆம்னி பேருந்துகள்: டிச. 16க்கு பிறகு இயங்க அனுமதியில்லை!

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

published on : 6th November 2023

வெளிமாநில பதிவெண்ணை மாற்ற ஆம்னி பேருந்துகளுக்கு கெடு

விதிமுறைகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளில் வரி செலுத்தப்பட்ட பேருந்துகளை மட்டும் வியாழக்கிழமை (அக்.26) விடுவிக்க போக்குவரத்து ஆணையா் சண்முக சுந்தரம் உத்தரவிட்டாா்

published on : 26th October 2023

ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!

தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கூட்டமைப்பின் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

published on : 24th October 2023

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது!

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை,  போக்குவரத்து இணை ஆணையர் முத்து தலைமையில் தொடங்கியது.

published on : 24th October 2023

ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும்: தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

published on : 24th October 2023

ஆம்னி பேருந்துகள் வேலைநிறுத்தம்: தமிழக அரசு பேச்சுவார்த்தை

வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன், தமிழக அரசு இன்று(அக்.24) பேச்சுவார்த்தை நடத்துகிறது.

published on : 24th October 2023

ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயங்காது!

ஆம்னி பேருந்துகள் இன்று(அக்.24) மாலை 6 மணி முதல் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

published on : 24th October 2023

திருமயம் அருகே ஆம்னி பேருந்து, லாரி, இருசக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி

ஆம்னி பேருந்துடன், லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மோதியதில், பேருந்து சாலாயோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

published on : 30th September 2023

செம்பரம்பாக்கம் அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்

செம்பரம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர்.

published on : 22nd September 2023

வாழப்பாடியில் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதல்: பயணிகள் 10 பேர் படுகாயம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் ஆம்னி பேருந்து, லாரி மீது மோதியதில் பயணிகள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

published on : 30th May 2023

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: புகார் எண்கள் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் எனத் தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

published on : 12th January 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை