- Tag results for pocso
போக்சோ வழக்குகளை திறமையாக புலனாய்வு செய்ய சிறப்பு பயிற்சிபோக்சோ சட்டப்பிரிவு வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் மேலும் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு 1 நாள் பயிற்சி முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். | |
![]() | காதலிக்கும் இளைஞர்களுக்காக அல்ல போக்சோ: அலகாபாத் உயர் நீதிமன்றம்போக்சோ சட்டம் என்பது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளைப் பாதுகாக்கவே தவிர, காதலிக்கும் இளைஞர்களுக்கானது அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | சிவசங்கர் பாபா மீண்டும் டிச.22ல் ஆஜராக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவுசெங்கல்பட்டு அருகே தனியார் பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியர் சிலர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் புதன்கிழமை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்பட |
![]() | போக்சோ சட்டத்தில் தனியார் பள்ளி தாளாளர் கைதுதிருச்சியில் போக்சோ சட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி தாளாளரை போலீஸார் கைது செய்தனர். |
சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு ஆயுள் தண்டனைகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 11ஆம் வகுப்பு படித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தி | |
![]() | ஆடைக்குமேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது: தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்ஒரு பெண்ணை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது என்று மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | சிறுமிக்கு பாலியல் தொல்லை: இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | கனவு மெய்ப்படுமா? |
![]() | சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைப்புமேட்டுப்பாளையத்தில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்