• Tag results for pudukottai

விராலிமலை: விபத்தில் 2 பேர் பலி: துக்க நிகழ்வுக்குச் சென்றுவந்தபோது நேர்ந்த சோகம்!

விராலிமலை அருகே துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்ற ஜீப், அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே ஜீப்பில் பயணித்த இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

published on : 24th May 2023

வேங்கைவயலில் நீதிபதி சத்தியநாராயணன் நேரில் ஆய்வு

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு நபர் ஆணையத்தின் நீதிபதி சத்தியநாராயணன் வேங்கைவயலில் இன்று ஆய்வு செய்தார். 

published on : 6th May 2023

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு: உயிரிழந்த வீரா் குடும்பத்துக்கு நிதி

புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த வீரா் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

published on : 28th April 2023

குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம்: இதுவரை 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

வேங்கைவையல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடா்பாக 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.  

published on : 13th January 2023

குடிநீரில் மனிதக் கழிவு கலந்தது கண்டிக்கத்தக்கது: பேரவையில் ஸ்டாலின்

புதுக்கோட்டையில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது கண்டிக்கத்தக்கது என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

published on : 11th January 2023

புதுக்கோட்டை அருகே பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் சாமியாடிய பெண் கைது!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியைச் சோ்ந்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் சாமியாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

published on : 28th December 2022

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பாண்டித்துரை என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

published on : 12th October 2022

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

published on : 10th October 2022

புதுக்கோட்டையில் 1,322 பள்ளிச் சிறார்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சி திருக்கோகர்ணம் தொடக்கப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

published on : 16th September 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.

published on : 7th September 2022

புதுகையில் 101 பயனாளிகளுக்கு ரூ.27.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விடுதலைத் திருநாள் விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, 101 பயனாளிகளுக்கு ரூ. 27.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

published on : 15th August 2022

புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

published on : 1st August 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5 ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

published on : 29th July 2022

ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது'!

ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் புத்தகம் வாசிக்கும் 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

published on : 7th July 2022

புதுக்கோட்டையில் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நூற்றாண்டு விழா

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது.

published on : 23rd June 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை