- Tag results for raids
![]() | கர்நாடகத்தில் 21 அதிகாரிகளின் அலுவலகங்களில் சோதனைவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சந்தேகிக்கப்படும் 21 அதிகாரிகளுக்கு சொந்தமான 80 இடங்களில் கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியதாக தெரிவித்தனர். |
![]() | தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் சோதனைஹவாலா பணப் பரிவா்த்தனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி சுகாதாரத் துறை சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன |
![]() | மும்பை உள்பட 5 மாநிலங்களில் வருமானவரித்துறை சோதனைநாடு முழுவதும் மதுபான வியாபாரிகள் உள்பட பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சுமார் 400 இடங்களில் வருமானவரித் துறையினர் புதன்கிழமை சோதனையை தொடங்கியுள்ளனர். |
![]() | பங்குச்சந்தை முறைகேடு: 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைபங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக, நாடு முழுவதும் பல நகரங்களில் இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர |
![]() | காா்த்தி சிதம்பரம் வீடு, 9 இடங்களில் சிபிஐ சோதனைவிதிமுறைகளை மீறி ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு 263 சீனா்களுக்கு விசா வழங்கியதாக, காா்த்தி சிதம்பரம் எம்பி மீது சிபிஐ தில்லிப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. |
![]() | வரி ஏய்ப்பு: சீன தொலைத்தொடா்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனைஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சீன தொலைத்தொடா்பு நிறுவனமான ஹூவாவே அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டதாக |
![]() | எங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன: அகிலேஷ் பரபரப்பு குற்றச்சாட்டுசமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் பாஜக மீது கடும் விமரிசனங்களை மேற்கொண்டுள்ளார். |
![]() | தமிழகத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் வீடுகளில் என்ஐஏ சோதனைதமிழகத்தில் 12 இடங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது. |
![]() | எடியூரப்பாவுக்கு நெருக்கமானவரின் வீடு உள்பட 50 இடங்களில் வருமான வரிச் சோதனைகர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். |
![]() | களியக்காவிளை காவல்துறை சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை: கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல்களியக்காவிளை காவல்துறை சோதனை சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்