- Tag results for rally
![]() | மம்தா அரசுக்கு எதிராக பாஜக பேரணி: தடியடி நடத்தி கலைப்புமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி பேரணியில் ஈடுபட்ட பாஜகவினரை காவல் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டினர். |
![]() | வேலை கேட்டு ஜனநாயக வாலிபர் சங்கம் சைக்கிள் பேரணிமத்திய, மாநில அரசுகள் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி கம்பத்தில் தொடங்கியது. |
![]() | புதுச்சேரியில் விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம்புதுச்சேரியில் விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து, திமுக சார்பில் சட்டப்பேரவை நோக்கி கண்டன பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | சமூக அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்தி எல்லை பாதுகாப்புப் படை வீராங்கனைகள் விழிப்புணர்வு பேரணிஎல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீராங்கனைகள் குழுவினர் இருசக்கர வாகனத்தில் மதுரை புறப்பட்டு சென்றனர். |
![]() | ராசிபுரம்: சர்வதேச காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் பேரணிநாமக்கல் மாவட்ட 'தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் -2025' சார்பில், ராசிபுரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியை நகரமன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் கொடியசைத்து |
![]() | சர்வதேச மகளிர் தின விழா பேரணிராசிபுரம் நகரில் சர்வதேச மகளிர் தின விழாவினை தொடர்ந்து மகளிர் தின பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
உ.பி. தேர்தல்: பெண்கள் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிஉத்தரப்பிரதேச தேர்தலையொட்டி மக்களிடையே வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வாராணசி ஆசிரியர்கள் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர். | |
பஞ்சாபில் இன்று மோடி பிரசாரம்: தீவிர கண்காணிப்பில் பாதுகாப்புப் படைபஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். | |
![]() | 5 மாநில தேர்தல்: பிப். 11 வரை பேரணிகளுக்கான தடை நீட்டிப்புசட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பேரணிகளுக்கு தடை தொடரும் என இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | திருச்சியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியிலிருந்து டிராக்டர் பேரணி மேற்கொள்ள முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். |
![]() | பேரணிகளுக்கான தடை நீக்கப்படுமா? தேர்தல் ஆணையம் ஆலோசனைமாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பேரணிகள் நடத்துவதற்கான தடை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. |
![]() | குடியரசு நாள் அணிவகுப்பு: தமிழக ஊர்தியை நிராகரித்தது மத்திய அரசுதில்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் தமிழக ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. |
![]() | சங்ககிரியில் ரோட்டரி சங்கங்களின் சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணிரோட்டரி சங்கங்களின் சார்பில் தனிநபர் உடல் நலன் காப்பது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி சேலம் மாவட்டம், சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. |
![]() | பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்: காங்கயத்தில் விழிப்புணர்வு பேரணிபிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழகம் என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி காங்கயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணிஎம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து விஜய் சவுக் வரை செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்