- Tag results for ramar
அயோத்தி 'ராமர் சிலை' எந்தக் கல்லில் செதுக்கப்படுகிறது தெரியுமா?ராமர் சிலையுடன் சீதையின் சிலையும் அதே கல்லில் செய்து, அயோத்தி ராமர் கோயில் மூல மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது. ஷாலிகிராம் என்ற கற்கள் நதிக்கரைகளில் மட்டுமே கிடைக்கும். | |
![]() | வைகுந்த ஏகாதசி விழா: நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் சிறப்பு ஆராதனை!நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவவை முன்னிட்டு பரமபதவாசல் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
![]() | 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் இளையராஜா-ராமராஜன் கூட்டணி23 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். |
![]() | ராமர் பெயரும் ராகுல் பெயரும் 'ரா' வில் தொடங்குவது தற்செயலானது: நானா படோல்கடவுள் ராமர் மற்றும் ராகுல் காந்தியின் முதல் எழுத்து ஒன்றாக வருவது தற்செயலானது என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியுள்ளார். |
![]() | ‘இனிமேதான் எங்க கேம் ஆரம்பம்...’ : ராமராஜனின் சாமானியன் டீசர் வெளியானது!10 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் நடித்துள்ள ‘சாமானியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. |
![]() | நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்புத்திரபாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
![]() | புத்திரபாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்புத்திரபாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது. |
![]() | ராமர் பாலம் வழக்கு: விசாரணை ஒத்திவைப்புராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. |
![]() | தமிழ்நாட்டில் ரெளடிகளை ஒடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்: விக்கிரமராஜாதமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். |
![]() | ‘என்னமா’ ராமர் அரசு அதிகாரியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்‘சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை’ என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ வசனம் மிகவும் பிரபலம். |
![]() | நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழாநீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் ஶ்ரீராமநவமி பெருவிழாவின் எட்டாம் நாளான சனிக்கிழமை வெண்ணைத்தாழி விழா |
![]() | யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: ரத யாத்திரை அனுமதி குறித்து கமல் கருத்து!அரசியல் நோக்கத்துடன் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என்று ராம ராஜ்ய ரத யாத்திரை அனுமதி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்