- Tag results for rape case
![]() | ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு தள்ளுபடிபிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோமீதான பாலியல் வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. |
![]() | 'சாகும் வரை சிறை': வளர்ப்புத் தந்தைக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்புமத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் அமர்வு நீதிமன்றம், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்புத் தந்தைக்கு நான்கு ஆயுள் தண்டனை விதித்து, சாகும் வரை சிறையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது. |
![]() | துரத்தும் துயரம்: பலாத்காரத்துக்குள்ளான சிறுமி கைது; அப்படி என்ன குற்றம் செய்தார்?மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது இரண்டு மாதக் கைக்குழந்தையைக் கொன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: இருவர் கைதுஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
![]() | விருதுநகர் பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது!விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். |
![]() | 9 ஆண்டுகள்.. இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை: எதைச் சொல்கிறார் நிர்பயாவின் தந்தைஇன்னமும் பெண்களின் பாதுகாப்பு கவலைக்குரியதாகவே இருப்பதாக நிர்பயாவின் தந்தை தெரிவித்துள்ளார். |
![]() | விமானப் படை பெண் அதிகாரி வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்இருவிரல் பரிசோதனை செய்ததைக் கண்டித்து விமானப் படை தலைமை தளபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
![]() | கடலூரில் சிறுமி பலாத்காரம்: இருவருக்கு மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனைகடலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 2 பேருக்கு இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஹைதராபாத்: சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி ரயில் முன் விழுந்து தற்கொலைஹைதராபாத்தின் சைதாபாத் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பள்ளக்கொண்டா ராஜூ ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். |
ஹைதராபாத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைஹைதராபாத்தில் அண்டை வீட்டு நபரால் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் கைதுமைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளிமாநில தொழிலாளர்கள் 4 பேர் கர்நாடக காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். |
![]() | பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் பாலியல் வன்முறை வழக்கில் கைது!புனேவில் வசித்து வரும் ரோஹித் திலக், தனக்கு முன்பே அறிமுகமானவரான அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்