• Tag results for shimla

அரசாங்கமோ, குடும்பமோ பெண்களின் பங்களிப்பு அவசியம்: முதல்வர் தாக்குர்

இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் சிம்லாவில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் பண்டிகை நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார். 

published on : 10th August 2022

வீதியில் இறங்கி நடந்து மக்களின் வரவேற்பை ஏற்ற பிரதமர் மோடி! (விடியோ)

பாஜக விழாவில் கலந்துகொள்வதற்காக சிம்லா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

published on : 31st May 2022

சிம்லாவில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மையின் மூத்த அதிகாரி தெரிவித்தனர். 

published on : 5th May 2022

ஹிமாச்சல்: யாத்ரீகர்கள் சென்ற டிரக் கவிழ்ந்ததில் 2 பேர் பலி, 25 பேர் காயம்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் உணா மாவட்டத்தில் திங்கள்கிழமை பயணிகளை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்ததில் இரண்டு யாத்ரீகர்கள் இறந்தனர், 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

published on : 21st March 2022

நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை செயல்படுத்துவதில் சிம்லாவுக்கு முதலிடம்

ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை சிறப்பாகச் செயல்படுத்தும் நகரங்களில் ஹிமாசல் தலைநகா் சிம்லா முதலிடம் பிடித்துள்ளது.

published on : 24th November 2021

அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டில் இன்று பேசிய மோடி இந்தியர்கள் அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

published on : 17th November 2021

பிரதமர் மோடி தலைமையில் அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு துவக்கம்

சிம்லாவில் 82-ஆவது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (நவ. 17)  தொடக்கி வைத்திருக்கிறார். 

published on : 17th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை