- Tag results for sikkim
![]() | 2ஆம் தவணை கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் சிக்கிம் ஆளுநர்சிக்கிம் ஆளுநர் மற்றும் அவரது மனைவி வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர். |
![]() | சிக்கிமில் அதிகரிக்கும் கரோனா: இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்சிக்கிம் மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு காரணமாக இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார். |
![]() | சிக்கிமில் 447 சுற்றுலாப் பயணிகளை மீட்டது ராணுவம்சிக்கிம் எல்லையில் பனிப்புயலில் சிக்கிய 447 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் மீட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். |
![]() | சிக்கிம் முன்னாள் முதல்வர் மரணம்உடல்நலக் குறைவு காரணமாக சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ மரணமடைந்தார். |
![]() | சிக்கிம் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கத் தடைகரோனா தொற்றுப் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு சிக்கிம் மாநிலத்தில் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | சிக்கிமில் மிதமான நிலநடுக்கம்சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. |
![]() | ஆசிரியர்கள் செப்.1ல் பணியில் இணைய சிக்கிம் அரசு உத்தரவுபள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களையும் செப்டம்பர் 1 முதல் பணியில் இணைய சிக்கிம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்