- Tag results for tourists
![]() | ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் பாதிப்புஏற்காட்டில் நிலவும் கடும் பனிப்பொழிவு காணமாக சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். |
![]() | சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பக்தா்கள் குளிக்க வனத் துறையினா் வெள்ளிக்கிழமை புலிகள் காப்பகத்தினர் அனுமதியளித்தனர். |
![]() | ஆக்ரா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்!ஆக்ராவில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறையால் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தளங்களை சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
![]() | ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிகாவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த ஒகேனக்கல் அருவிகள் சீரமைப்பு முடிவுற்றதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. |
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். | |
![]() | தாஜ்மஹாலை விட மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம்!புது தில்லிக்கு அருகில் உள்ள ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை விட, சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் என ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ஹிமாசலில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் பலிஹிமாசலில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள். |
![]() | குமரியில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு தடைகன்னியாகுமரியில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அரசு சார்பில் அனுமதி ஏதும் தரவில்லை என்பதால், ஆழ் கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் சொகுசு கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். |
![]() | சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் குலுங்கிய ஏற்காடு கோடை விழாஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 15ஆம் தேதி 45-வது கோடை விழா தொடங்கியது. |
![]() | ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைநீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். |
![]() | நேபாளத்தில் கார்-பேருந்து மோதல்: 4 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் பலிநேபாளத்தில் தாடிங் மாவட்டத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் நான்கு இந்தியச் சுற்றுலாப் பயணிகள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப்பயணிகள் செல்ல தடைகும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். |
பிப். 21 முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிசுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற பிப்ரவரி 21 முதல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | இரண்டு மாதங்களுக்கு பின்னர் உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிஉதகை மலை ரயில் பாதையில் சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிவு பெற்றதால் மலை ரயில் சேவை இன்று புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்