- Tag results for turkey
![]() | துருக்கி நிராகரித்த கோதுமையை கைமாற்றிவிட்ட இந்தியாஇந்திய கோதுமையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி துருக்கி நிராகரித்த 56 ஆயிரம் டன் கோதுமையை, இந்தியா எகிப்து நாட்டுக்கு விற்பனை செய்துள்ளது. |
![]() | ரஷியா - உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் மார்ச் 10-ல் பேச்சுரஷியா - உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10ஆம் தேதி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். |
![]() | தடுப்பூசி செலுத்திய இந்திய பயணிகளுக்கு புதிய தளர்வுகள்: துருக்கி அரசுகரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய, நேபாள நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளித்து துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | துருக்கியில் காலநிலை மாற்றத்தால் காணாமல் போன நாட்டின் இரண்டாவது பெரிய ஏரிகாலநிலை மாற்றத்தால் துருக்கியில் இரண்டாவது பெரிய ஏரியாக அறியப்பட்ட துஸ் ஏரி முழுவதுமாக வறண்டுள்ளது. |
![]() | உலகின் மிக உயர்ந்த பெண்!உலகின் மிக உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த ரமிசா கெல்கி (24) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
![]() | குா்துப் படையினரைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, ரஷியா தவறிவிட்டனசிரியாவில் குா்துப் படையினா் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க அமெரிக்காவும் ரஷியாவும் தவறிவிட்டதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. |
![]() | கரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியப் பயணிகளுக்கு விதிகளைத் தளர்த்திய துருக்கிககரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியப் பயணிகளுக்கு புதியக் கட்டுப்பாடுகளை துருக்கி அரசு விதித்துள்ளது. |
![]() | துருக்கி : கரோனா பலி எண்ணிக்கை 53,507 ஆக உயர்வுதுருக்கியில் மிக வேகமாக பரவி வரும் கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 21,692 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. |
![]() | துருக்கி வெள்ளப் பெருக்கு - பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வுதுருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முன்னதாக 44 பேர் இறந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்திருக்கிறது |
![]() | துருக்கியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வுதுருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | துருக்கி : வெள்ளப் பெருக்கால் 17 பேர் பலிதுருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 17 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார். |
![]() | துருக்கியில் பேருந்து விபத்து: 14 பேர் பலிதுருக்கியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள். |
![]() | துருக்கியில் 6-ஆவது நாளாக காட்டுத்தீதுருக்கியின் தெற்கு மாகாணங்களில் காட்டுத் தீ 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எரிந்தது |
![]() | துருக்கியில் ஒரு மாநிலத்துக்கு வள்ளல் அதியமான் பெயரா? புரட்டுங்கள் வரலாற்றை, உண்மை என்ன?துருக்கி மாகாணத்திற்கு தமிழ் மன்னன் அதியமான் பெயர் சென்றிருக்கலாம். தமிழக அறிஞர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் இதைப் பற்றி மேலதிக ஆய்வு செய்து கூறினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்