- Tag results for union minister
![]() | இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனரா?DMK MP and former union minister TR Baalu courted controversy by saying he on many occasions compromised religious beliefs to complete development projects. |
![]() | தேசிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு திறந்த மனதுடன் செயல்படுகிறது: மத்திய கல்வி அமைச்சர்தேசிய கல்விக் கொள்கை குறித்த அனைவரின் பார்வையையும் திறந்த மனதுடன் மத்திய அரசு வரவேற்பதாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். |
![]() | சிவாஜி பிரச்னையைத் தவிர அனைத்துப் பிரச்னைகளையும் மத்திய அமைச்சர்கள் பேசுகிறார்கள்: சஞ்சய் ரௌத்சிவாஜி பிரச்னையைத் தவிர மற்ற அனைத்து பிரச்னைகளையும் மத்திய அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்று சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். |
![]() | அணுமின் நிலையங்கள் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்அணுமின் நிலையங்களைக் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா். |
![]() | ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய ரயில்வே, மத்திய தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாகத் தெரிவித்தார். |
![]() | ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். |
![]() | ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்த மாட்டோம்: காங்கிரஸ்காங்கிரஸ் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும். ஆனால், ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சீனாவில் அதிகரிக்கும் கரோனா பரவல்: மத்திய அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. |
இந்தியப் பொருளாதாரம் குறித்த ரகுராம் ராஜனின் பார்வை மாறும்: மத்திய அமைச்சர்இந்தியப் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் அதிர்ஷ்டம் இருந்தால் 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதை மத்திய அமைச்சர் மறுத்துள்ளார். | |
![]() | சிபிஐ பொது ஒப்புதலை 9 மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளன: மத்திய அமைச்சா்தெலங்கானா, மேகாலயம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் சிபிஐக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா். |
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ஊடக விளம்பர செலவு ரூ.168 கோடிஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.168.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தகவல் தெரிவித்துள்ளாா். | |
![]() | மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்புதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று சந்தித்தார். |
![]() | ஓடிடி தளம் ஒழுங்குபடுத்தப்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்ஓடிடி தளம் எளிய முறையில் ஒழுங்குபடுத்தப்படும் என மத்திய தகவல்தொடர்பு- தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். |
![]() | ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக விளங்கும்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் நம்பிக்கைட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் முன்னனி நாடாக விளங்கும் என மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். |
![]() | முன்னாள் மத்திய அமைச்சா் ஒய்.கே.அலாக் காலமானாா்பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகிந்தா் கே. அலாக் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாதில் செவ்வாய்க்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்