• Tag results for vellimani

முதல் திவ்ய தேசத்தில் வைகுண்ட ஏகாதசி!

திருவரங்கம், 108 திவ்யதேசங்களில் முதன்மைத் தலம். 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ள திவ்யதேசம். இத்திருத்தலத்தில், வருடத்தில் 320 நாள்களுக்கும் மேலாக திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

published on : 3rd December 2021

சுந்தரருடன் திருவிளையாடல் புளியமரத்தில் மறைந்த சிவன்! 

பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ள மாட்டார்.

published on : 3rd December 2021

பொருநை போற்றுதும்! - 171

பொருநையாளின் பெருமையை உரைக்கிற "தாமிரவருணி மஹாத்மியம்' என்னும் புராணம்,  ஸ்ரீவேத வியாசரால் அருளிச் செய்யப்பட்டதாகும்.

published on : 3rd December 2021

ராகு காலம் நினைவில் வைக்க எளியவழி!

நவகிரகங்களில் ராகுவும் - கேதுவும் நிழல் கிரகங்கள் என்றழைக்கப்படுகின்றன. மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்திற்கு முன்னர் ராகு - கேது இல்லை.

published on : 3rd December 2021

தேவியின் திருத்தலங்கள்: 50 - உறையூர் வெக்காளி அம்மன்

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றார் ஒளவை மூதாட்டி. சில இடங்களில் அம்பிகை வானமே கூரையாகக் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களைக் காக்க அமர்ந்திருக்கிறாள்.

published on : 3rd December 2021

2000 ஆண்டுகளாக கடலுக்கு நடுவில் உள்ள நவகிரகங்கள்!

ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த பெற்றோர், பாட்டன், பாட்டி, மூதாதையர் ஆகியோர்களுக்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும்.

published on : 3rd December 2021

பொன்மொழிகள்!

தூய இதயம், தூய உடல், சுறுசுறுப்பு, செயல் புரிய எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் நிலை ஆகியவை ஒருவனிடம் இருக்க வேண்டும்.

published on : 3rd December 2021

இறைவனின் திட்டத்துக்கு  சம்மதம்!

குடும்பம் என்பது இறைவன் ஏற்படுத்திய அமைப்பு. கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், சமூகம், ஊர், நகரம், நாடு என்ற மாபெரும் அமைப்பை தேவன் தந்தார்

published on : 3rd December 2021

காரணிகளால் காரியம் சீராகும்!

காரணிகளால் காரியம் ஆற்றினால் ஆரண்யம் கடப்பதும், தரணியை ஆள்வதும்  அரிதல்ல.

published on : 3rd December 2021

தன்னார்வத் தொண்டில் முன்னிலை

உலகில் வாழும் உயிர்கள் அனைத்தையும் தன்னுயிர் போல எண்ணி, எதிர்பார்க்கும் உதவிகளைத் தேவைப்படும் காலத்தில் தேவைப்படுவோருக்குத் தானே வலிய சென்று செய்வதே தன்னார்வத் தொண்டாகும். 

published on : 26th November 2021

மோட்சம் அடைய ...

இறைவன் பரிவுடனும் அன்புடனும் சேவை செய்வதையே விரும்புகின்றார். சேவையே இறை தொழுகை ஆகும்.

published on : 26th November 2021

குரு வம்சம்!

குருவானவர் நான்கு வகைப்படுவார். முதலாம் குரு - கல்வி கற்றுத் தருபவர். இரண்டாமவர் பரம குரு - இவர் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தைக் கொண்ட "குரு - சீட' மரபை நிலைநாட்டியவர்.

published on : 26th November 2021

சித்தர்கள் போற்றும் சீரிய பிராயசித்தம்!

ஆலமரம் அல்லது ஆலமரத்தின் இலை குருபகவானுக்கு உரியதாகும்.

published on : 26th November 2021

சௌபாக்கியம் தரும் சொர்ணகால பைரவர்!

அருள்தரும் அறுபத்து நான்கு சிவமூர்த்தங்களுள் ஒன்று பைரவ மூர்த்தி. பைரவ வடிவங்களிலும் 64 வகைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் வெம்பாக்கம் அழிவிடை தாங்கிசொர்ணகால பைரவர் தனிப்பெரும் சிறப்புடன் திகழ்பவராவார்.

published on : 26th November 2021

குரு பெயர்ச்சி - 2021 பொதுப் பலன்கள்

2021ஆம் ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி தொடர்பான பொதுப் பலன்களை ஜோதிடர்  கே.சி.எஸ். ஐயர்  கணித்து வழங்கியுள்ளார்.

published on : 12th November 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை