- Tag results for villupuram
![]() | செம்மண் முறைகேடு வழக்கில் தொடரும் பிறழ் சாட்சியம்: விழுப்புரம் நீதிமன்றத்தில் டி. ஜெயக்குமார் மனுத் தாக்கல்செம்மண் முறைகேடு வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியமளித்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அனுமதி கோரி, |
![]() | விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்!மூன்று சட்டங்களின்பெயர்களை மாற்றம் செய்யும் வகையில் மசோதாக்களைத் தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதம். |
![]() | விழுப்புரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தில்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். |
![]() | விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் சாலை மறியல்!விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் எதிரே வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | விழுப்புரத்தில் பாஜக மாவட்டத் தலைவர் கைதுதமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, திமுக எம்.பி.கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் திங்கள்கிழமை காலை கைது செய்யப்பட்டார். |
![]() | விழுப்புரம் சாலைவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்புவிழுப்புரம் மாவட்டம் சாலைவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங |
![]() | விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னாவிழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | இந்து சமய அறநிலையத் துறை வசமான விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை!விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள வள்ளலார் அருள்மாளிகையை நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத் துறையினர் செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தினர். |
![]() | விழுப்புரத்தில் பாஜகவினர் உள்ளிருப்புப் போராட்டம்விழுப்புரத்தில் பாஜகவினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | காதல் திருமணம் செய்த பெண் மூன்றே மாதங்களில் தற்கொலை!தேனி மாவட்டம் கூடலூரில் காதல் திருமணம் செய்து 3 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் அரளி விதையை தின்று வெள்ளிக்கிழமை (ஜூலை 7) தற்கொலை செய்து கொண்டார். |
![]() | விழுப்புரம்: மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜிநாமா!திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முரளி என்கிற ரகுராமன். இவர் ஸ்ரீராம் அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார். |
![]() | பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கில் தண்டனை: முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீடு!பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தண்டனை; முன்னாள் சிறப்பு டிஜிபி சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு |
![]() | பராமரிப்புப் பணி: விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்துஆந்திர மாநிலம், குண்டக்கல் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | விழுப்புரம் அருகே திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு!விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழிபாட்டில் இரு தரப்பினர் போராட்டத்தால் வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். |
![]() | கள்ளச்சாராய வழக்கு: 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்விழுப்புரம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில் கைதான 11 பேரை 3 நாள்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்