- Tag results for well
![]() | இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடரும்: டாட குழுமத் தலைவர் சந்திரசேகரன் கணிப்புஇந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடரும் என்று டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். |
![]() | ஐந்து நாள்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பலிமத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் ஐந்து நாள்களுக்கு முன் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சிறுவன் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. |
![]() | கிணற்றில் இறந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் மீட்பு: போலீசார் விசாரணை!கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேட்டில் தொல்லியல் துறையினர் வெட்டி வைத்த கிணற்றில் இரு மாணவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். |
![]() | 400 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன்: 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி!மத்தியப் பிரதேசத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்று வருகின்றது. |
![]() | நகை கொள்ளை வழக்கு: மத்திய இணையமைச்சா் நிசித் பிரமாணிக்குக்கு எதிராக கைது ஆணைநகை கொள்ளை வழக்கு தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் நிசித் பிரமாணிக்கை கைது செய்ய மேற்கு வங்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. |
![]() | தீபாவளி பரிசு! ஊழியர்களுக்கு கார், பைக், வழங்கிய நிறுவனம்!தீபாவளியையொட்டி ஊழியர்களுக்காக கார், இருசக்கர வாகனம் முதலானவற்றை நகைக்கடை உரிமையாளர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார். |
![]() | முத்தரப்பு டி20: பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய நியூசிலாந்துமுத்தரப்பு டி20 போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. |
![]() | 4 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது!நான்கு பேரை திருமணம் செய்து ஏமாற்றி நகை, பணம் திருடிச் சென்றதாக பெண் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். |
![]() | கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை, மீட்புப் பணிகள் தீவிரம்கேரள மாநிலத்தில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். |
![]() | இல. கணேசனிடம் முதல்வர் நலம் விசாரிப்புஇல. கணேசனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார். |
![]() | உ.பி.யில் சோகம்: ஆட்டுக்குட்டியை மீட்க முயன்றவருக்கு நேர்ந்த கதி!உத்தரப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க முயன்ற இரண்டு மேய்ப்பாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தாராபுரத்தில் கிணற்றில் விழுந்த பூனையை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்தாராபுரத்தில் 40 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த பூனையை தீயணைப்புத்துறையினர் உயிருடன் சனிக்கிழமை மீட்டனர். |
![]() | மத்தியப் பிரதேசம்: குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் இளம் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | பொது கிணற்றை மீட்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் போராட்டம்!பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பொதுக்கிணற்றை மீட்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. |
![]() | சேலம் அருகே காணாமல் போன கிணற்றை மீட்ட அதிகாரிகள்சேலம் அருகே காணாமல் போன கிணறு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்