- Tag results for women
![]() | தென் ஆப்பிரிக்க மகளிர் மீண்டும் வெற்றி: தொடரை இழந்தது இந்தியாஇந்திய மகளிருக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. |
![]() | '90% இளம் பெண்கள் இப்படித்தான் புகைப்படம் வெளியிடுகிறார்களாம்.. உஷார்'ஃபில்டர் அல்லது எடிட் செயலிகளைக் கொண்டு திருத்திய பிறகே ஆன்லைன் அல்லது செல்லிடப்பேசிகளில் பதிவேற்றம் செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. |
![]() | தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள்: 248 ரன்கள் எடுத்த இந்திய மகளிர் அணி3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி முதலில் விளையாடி 248 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. |
![]() | தமிழக முதல்வர் பழனிசாமியின் மகளிர் நாள் வாழ்த்துசவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் மகளிருக்கு மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
![]() | சுதா கொங்கராவைப் போற்று!இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என இரு தரமான, சுவாரசியமான படங்களை வழங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். |
![]() | டிராக்டர் ஓட்டும் பெண்பெண் விடுதலை குறித்த அவரது கனவு பல்வேறு இடையூறுகள், தடைக்கற்களைத் தாண்டி நனவாகி வருகிறது. |
![]() | பெண்கள் நினைத்தால் ஆட்டோ ஓட்டியும் சாதிக்கலாம்பெண்கள் நினைத்தால் ஆட்டோ ஓட்டியும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர் விஜயலட்சுமி. |
![]() | பெண்ணின் பெருமை!உலகத்தில் வாழும் ஜீவராசிகளிலேயே மிகவும் போற்றுதலுக்குரிய ஒரே இனம் பெண் இனம் மட்டுமே. |
![]() | பெண்ணை இகழ்தல் ஆண் நலனுக்குத் தீங்கானது!நம்முடனே பயணிக்கும் பெண் என்பவள் யார்? என்று சிந்திக்க மறுத்த ஆண்களுக்கும், தன்னையே தொலைத்து வாழும் பெண்களுக்கும் விடை தருவதாக அமைந்த நூல் தமயந்தியின் "இந்த நதி நனைவதற்கல்ல". |
![]() | மருத்துவத் துறையில் மகளிர்: அடித்தளமிட்ட ஐடா ஸ்கடர்கர்ப்பிணிகளுக்கு ஆண்கள் மருத்துவம் பார்க்கக்கூடாது என நிலவிய மூடநம்பிக்கையை அடியோடு சாய்த்து மருத்துவத் துறையில் சாதனைப் படைத்த பெண்மணி ஐடா ஸ்கடர். |
![]() | நேதாஜி கண்ட தமிழ் வீராங்கனைநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இராணுவப்படையில் இளம் வயதிலேயே தன்னை இணைத்துக்கொண்ட வீரத்தமிழ்ப்பெண் ஜானகி. |
![]() | கிராமப் பெண்களின் கல்விக்காகப் பாடுபடும் பிளஸ் 2 மாணவிக்கு முதல்வர் விருதுபள்ளிகளிலிருந்து இடைநிற்றல் செய்த கிராமப்புற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார் பிளஸ் 2 மாணவி. |
![]() | ஆங்கில அதிகாரி வியந்த ஜல்காரி!வரலாற்றுலகால் அதிகம் அடையாளப்படுத்தப்படாத வீராங்கனை ஜல்காரிபாய். ஜான்சிராணி லெட்சுமிபாயின் பெண்கள் படையில் பணி செய்தவர். |
கலை வளர்த்த தேவி!தமிழகத்தில் திருக்கோயில்களுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த சதிர் என்ற அரிய கலைக்கு சமுதாயத்தில் தகுதியும் உயர்வும் பெற்றுத்தந்தவர் ருக்மணிதேவி. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்