தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

செயலி மூலம் கடன் அட்டைகளை வாடிக்கையாளரே தடை செய்யும் வசதி: இந்தியன் வங்கி அறிமுகம்

வாடிக்கையாளர்கள் செல்லிடப்பேசி செயலி (ம்ர்க்ஷண்ப்ங் ஹல்ல்) வாயிலாக கடன், பற்று அட்டைகளின் செயல்பாட்டைத் தடை செய்தல்,

Updated On :

வாடிக்கையாளர்கள் செல்லிடப்பேசி செயலி (ம்ர்க்ஷண்ப்ங் ஹல்ல்) வாயிலாக கடன், பற்று அட்டைகளின் செயல்பாட்டைத் தடை செய்தல், பணம் பெறும் உச்ச வரம்பை அதிகரிக்கச் செய்தல் ஆகிய வசதியை இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
 இது குறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியன் வங்கியின் கடன், பற்று அட்டைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குப் புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
 செல்லிடப்பேசி செயலி வாயிலாக கடன், பற்று அட்டையின் செயல்பாட்டைத் தடை செய்யும் வசதி (Lock, Unlock Facility) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 ஆன்ட்ராய்டு, விண்டோஸ் தளங்கள் உள்ள செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இந்தியன் வங்கியின் பிரத்யேக செயலியான IB Smart Remote- Il பதிவிறக்கம் செய்து, இந்த வசதிகளைப் பெறலாம்.
 விரைவில் ஐஃபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் இந்த வசதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.