பிரபல மொபைல் போன் நிறுவனமான ஓப்போ, ரெனோ 3 மற்றும் ரெனோ 3 ப்ரோ 5 ஆகிய மாடல்களை வருகிற டிசம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஓப்போ, மேற்குறிப்பிட்ட இரண்டு புதிய மாடல்களை சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, ரெனோ 3 மற்றும் ரெனோ 3 ப்ரோ 5 ஆகிய இரு மாடல்களும் 5ஜி தொழில்நுட்பத்தை (dual-mode 5G) கொண்டுள்ளன.
ரெனோ 3 ப்ரோ 5 அம்சங்கள்:
8 ஜிபி ரேம்+ 128 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஆகிய இரண்டு ஸ்டோரேஜ்கள் உள்ளன.
4,025mAh பேட்டரி
குவாட் ரியர் கேமரா ; 43 மெகா பிக்சல் + 13 மெகா பிக்சல் ஷூட்டர், 8 மெகா பிக்சல் ஸ்னேப்பர் மற்றும் 2 மெகா பிக்சல் பிரைமரி கேமராவை உள்ளடக்கியது.
ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ்
6.5 இன்ச் தொடுதிரை; அமோல்டு டிஸ்பிளே
குவால்காம் ஸ்நாப்டிராகன் 765ஜி SoC, ஆக்டா கோர் ப்ராசசர்
விலை: ரூ.38,000(8 ஜிபி) மற்றும் ரூ.43,000 (12 ஜிபி)
பவர் பட்டன் போனின் வலதுபுறத்திலும், அதே நேரத்தில் வால்யூம் பட்டன்கள் போனின் இடதுபுறத்திலும் இருக்கும்.

ரெனோ 3 அம்சங்கள்:
8 ஜிபி ரேம்+ 128 ஜிபி;
4,025mAh பேட்டரி
கேமரா ; 43 மெகா பிக்சல் + 8 மெகா பிக்சல் ஷூட்டர், 2 மெகா பிக்சல் ஸ்னேப்பர் மற்றும் 2 மெகா பிக்சல் பிரைமரி கேமராவை உள்ளடக்கியது.
ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ்
6.4 இன்ச் தொடுதிரை; அமோல்டு டிஸ்பிளே
குவால்காம் ஸ்நாப்டிராகன் 730ஜி SoC, ஆக்டா கோர் ப்ராசசர்
விலை: ரூ.32,000(8ஜிபி) மற்றும் ரூ.36,000(12 ஜிபி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது?

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

குடியிருப்பிற்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



